Electric Pole In Critical Condition: ஆபத்தான நிலையில் மின் கம்பம்.. அச்சத்தில் மக்கள்.. சரி செய்ய கோரிக்கை..!
வாணியம்பாடி தாலுகா புல்லூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் மின் கம்பம் வீட்டின் மேல் சாயும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மே 31, திருப்பத்தூர் (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, வாணியம்பாடி வட்டத்தின் தாலுகா புல்லூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் மின் கம்பம் (Electric Pole) வீட்டின் மேல் சாயும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அதனை அப்பகுதி மக்கள் கட்டை கொண்டு தடித்து நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 9-Year-Old Boy Commits Suicide: இப்படியா முடிவெட்டுவது? பிடிக்காத ஸ்டைலில் முடி வெட்டியதால் 9 வயது சிறுவன் தற்கொலை..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)