Disney Hotstar Down: உலகளவில் முடங்கியது ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம்.. பயனர்கள் அவதி.!

500 மில்லியன் பயனர்களை கொண்ட ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தை 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உபயோகம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் தொழில்நுட்ப கோளாறால் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம் முடங்கியுள்ளது.

Disney Hotstar Down: உலகளவில் முடங்கியது ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம்.. பயனர்கள் அவதி.!
Hotstar Service Issue | Hotstar Logo (Photo Credit: Twitter)

பிப்ரவரி 17, இந்தியா: ஓ.டி.டி தளங்களில் ஹாட்ஸ்டார் செயலி உலகளவில் பிரபலமானது ஆகும். இது டிஸ்னி நிறுவனத்தின் அங்கமாகவும் செயல்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களால் ஒரே நேரத்தில் உபயோகம் செய்யப்படுகிறது. கிரிக்கெட், பிக்பாஸ், நெடுந்தொடர்கள் போன்றவை ஹாட்ஸ்டார் தளத்திலும் பதிவேற்றப்படுகின்றன. இந்நிலையில், இன்று மதியம் திடீரென ஹாட்ஸ்டார் முடங்கியுள்ளது. அதன் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டி அதில் ஒளிபரப்பப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. Brave Women Fight: பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னை பாதுகாக்க சண்டையிட்ட பெண் – வெளியான பதைபதைப்பு வீடியோ..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement