Food Connoisseurs India Awards 2024: சிறந்த உணவு விநியோக செயலி.. வென்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனம்..!
ஃபுட் கானாய்சர்ஸ் இந்தியா விருதுகள் 2024 இல் இந்த ஆண்டின் சிறந்த உணவு டெலிவரி செயலிக்கான விருதைப் பூக்லே பெற்றுள்ளது.
அக்டோபர் 17, டெல்லி (Technology News): ஃபுட் கானாய்சர்ஸ் இந்தியா விருதுகள் 2024 (Food Connoisseurs India Awards) இல் இந்த ஆண்டின் சிறந்த உணவு டெலிவரி செயலிக்கான விருதைப் பூக்லே (Bhookle) பெற்றுள்ளது. சாப்பாடும் நினைவுகளும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது. அதனை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையிலேயே பூக்லே செயலி, சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவரால் நிறுவப்பட்டது. பூக் என்றால் பசி. ஒருவரின் பசியினை தூண்டுவது மட்டுமில்லாமல் அவர்களின் வயிறு மற்றும் மனதினை நிறைவுப்படுத்தி வருவதே இவர்களின் நோக்கமாகும். இந்த செயலியின் மூலம் நாம் முதல் நாளை ஆர்டர் கொடுக்க வேண்டும். மறுநாள் அவர்களை சமைத்த நமக்கு அந்த உணவினை டெலிவரி செய்வார். டெலிவரிக்கு ரூபாய் 40 மட்டுமே வாங்குவர். Instagram Scams: சபல புத்தி கொண்ட இளைஞர்களே டார்கெட்.. இன்ஸ்டாவில் விரிக்கப்படும் வலை.. விபரம் உள்ளே.!
ஃபுட் கானாய்சர்ஸ் இந்தியா விருதுகள் 2024:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)