Philippines Earthquake: பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்.!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 24, பிலிப்பைன்ஸ் (World News): பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது இன்று காலை ஏற்பட்டது. டாவோ தீவின் கிழக்கே 374 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 6.5-ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Breaking: போரை நிறுத்தியது ஈரான்.. கெஞ்சிய அமெரிக்கா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நிலநடுக்கம் குறித்த தகவல் :
Advertisement
தொடர்புடைய செய்திகள்
BAN Vs IRE: வங்கதேசம் Vs அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கு நடுவே நிலநடுக்கம்.. அதிர்ந்த மைதானம்.!
Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேரலைகளுடன் தாக்கப்போகும் சுனாமி.. பதற்றத்தில் மக்கள்.!
Eathquake Today: 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பேரழிவுக்கு நாள் குறிக்கும் இயற்கை.. தொடரும் நிலநடுக்கங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement