2 Planes Collide: நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்; 5 பேர் பரிதாப பலி..!

சாலைகளில் தறிகெட்டு இயங்கும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் நிலையில், வானிலும் விமானங்கள் மோதிக்கொண்டு விபத்தை சந்திப்பது அலட்சியமா? தொழில்நுட்ப கோளாறா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

Captured Visuals from Video (Photo Credit: Twitter)

செப்டம்பர் 26, மெக்சிகோ (Socially): மெக்சிகோவில் உள்ள வடக்கு பகுதியில் இருக்கும் டுரங்கோ நகரில், இன்று சிறிய ரக இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் சுற்றுலாப்பயணிகளா? உள்ளூர் மக்களா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. Life Saved by RPF Officers: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து மரணத்தில் இருந்து தப்பிவந்த பயணி: உயிர்காத்த இரயில்வே பாதுகாப்புப்படை.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now