US Russian Women Arrested: உக்ரைன் இராணுவத்திற்கு நிதி வழங்கியதாக, அமெரிக்கா - ரஷியா குடியுரிமை பெற்ற பெண் ரஷியாவில் கைது..!

சோவியத் யூனியனில் இருந்து பிளவுபட்டு சென்ற உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வரும் நிலையில், அது தனக்கு கட்டாயம் பாதகம் என்பதை உணர்ந்த ரஷியா உக்ரைனை தன்னிடம் சரணடைய வற்புறுத்துகிறது.

US Russian Women Arrested by Russia FSB (Photo Credit: @TheInsidePaper X)

பிப்ரவரி 20, மாஸ்கோ (World News): ரஷ்யா - உக்ரைன் போரின் காரணமாக உலகளாகிய பதற்றம் அதிகரித்து, ரஷியாவுக்கு எதிரான செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் அந்நாடு அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனது போரை வழிநடத்தி வருகிறது. சமீபத்தில் விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசால் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்ட, அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி சிறைவாசத்தின்போது உயிரிழந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில், உக்ரைன் இராணுவத்திற்கு நிதிஉதவி செய்து வந்ததாக, தேசத்துரோக வழக்கில் அமெரிக்கா - ரஷியா குடியுரிமை கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பெண் ஒருவரை கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்மணியின் விபரம் தெரிவிக்கப்படவில்லை. Global Wake up Report: இந்தியர்கள் சராசரியாக காலை எழுந்துகொள்ளும் நேரம் தெரியுமா?.. அசத்தல் ரிப்போர்ட் இதோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif