Saudi Arabia: மசூதிக்கு வருவோர் ஹிஜாப் அணிவது கட்டாயம்.. ஆண்கள் ஷார்ட்ஸ் அணியக் கூடாது.. சவுதி அரேபியாவின் அதிரடி..!

Mosque (Photo Credit: Pixabay)

மார்ச் 13, சவுதி அரேபியா (World News): மஸ்ஜித் அல்-ஹராம் மற்றும் மஸ்ஜித் அந்-நபவி (Masjid Al-Haram, Masjid an-Nabawi ) ஆகிய இரண்டு புனித மசூதிக்குள் செல்வோர்க்கு ஆடை கட்டுப்பாட்டினை மசூதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி இரண்டு புனித பள்ளிவாசல்களுக்குச் செல்லும் போது பெண்கள் முறையான ஹிஜாப் அணியுமாறு சவுதி அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் ஆண்கள் ஷார்ட்ஸ் அணியக் கூடாது என்றும் அணிந்தால் SAR 500 (இந்திய ரூபாயில் 11,043) அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். Haiti Crisis: ஹைட்டியில் தொடரும் வன்முறை... புலம்பெயர தயாராகும் மக்கள்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement