Taiwan Earthquake Shocking Clips: தைவான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; மலைப்பாதையில் நடந்த மரணபயத்தை ஏற்படுத்திய சம்பவம்.. வைரல் காட்சிகள் இதோ.!

சர்வதேச அளவில் பெரும் இயற்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலநடுக்கத்தின் தாக்கம், உலக நாடுகளை சமீபத்தில் கடுமையான அளவு வதைக்கிறது. புவியின் அமைப்பில், நிலநடுத்தட்டுகளில் ஏற்படும் மாற்றத்தை அவை உறுதி செய்கின்றன.

Taiwan Earthquake Hills Road Affect (Photo Credit: @Rainmaker1973 X)

ஏப்ரல் 10, தைப்பெய் (World News): தைவான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகள் மதிப்பில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்குள்ள பல நகரங்களில் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தற்போது வரை அங்கு நிலநடுக்கத்தால் (Taiwn Earthquake) 12 பேர் பலியாகி இருக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தைவான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மலைப்பகுதியில் காரில் சென்றவர்கள் சந்தித்த மரண பயம் தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. 3 Aged Girl Murder: கால்களை துண்டித்து 3 வயது சிறுமி கொடூர கொலை; கடைக்குச்சென்ற சிறுமிக்கு நேர்ந்த குலைநடுங்கவைக்கும் பயங்கரம்.! 

மண்சரிந்த நடந்த பகீர் காணொளி:

நெஞ்சை உறையவைக்கும் காட்சிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement