Ship Hits Bridge: மேரிலேண்ட் போல, பாலத்தின் மீது மோதிய கப்பல்; அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.!
மனிதன் தான் செய்யும் வேலையை திறம்பட கவனித்து செயல்பட்டாலும், எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்க இயலாதவை ஆகும்.
மார்ச் 31, ஒக்லஹாமா (World News): அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட், பால்டிமோர் பகுதியில் சென்ற சிங்கப்பூர் நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வணிக சரக்கு கப்பல், பாலத்தின் மீது நேரடியாக மோதி விபத்தில் சிக்கியது. கப்பல் பாலத்தை நெருங்கியபோது திடீரென ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனை, கப்பலை கட்டுப்படுத்த இயலாமல் போனதால் விபத்து நடந்தது. இந்நிலையில், அங்குள்ள ஒக்லஹோமா மாகாணம், சல்லிசா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் 59 வது தடம் எண் கொண்ட பாலத்தில் சிறிய ரக கப்பல் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இதுகுறித்த காணொளிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. Tenkasi Shocker: தண்ணீர் பிடிக்கும் தகராறில் சோகம்; 3 குழந்தைகளின் தந்தை குத்திக்கொலை.. ஏழ்மையால் நேர்ந்த துயரம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)