Sports

BAN Vs WI 3rd T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20ஐ.. வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

IND Vs AUS, 2nd T20I: இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20ஐ.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

Rabin Kumar

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டி20ஐ போட்டியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND Vs AUS: 126 ரன்கள் இலக்கு.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் தடுமாற்றம்.. தவித்துப்போன வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் இரண்டாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) ஆட்டத்தில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா இரண்டாவது டி20ஐ.. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் இரண்டாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) போட்டி இன்று (அக்.31) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Advertisement

INDW Vs AUSW, Semi-Final 2: ஆஸ்திரேலியா மகளிர் அதிரடி பேட்டிங்.. இந்திய மகளிர் வெற்றிக்கு இமாலய இலக்கு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இந்திய மகளிர் எதிர் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDW Vs AUSW Semi-Final 2, Toss: இந்திய மகளிர் - ஆஸ்திரேலியா மகளிர் 2வது அரையிறுதி.. ஆஸ்திரேலியா மகளிர் பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இந்திய மகளிர் எதிர் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ENGW Vs RSAW Semi-Final 1: செமி பைனலில் கேப்டன் லாரா வால்வார்ட் அபார சதம்.. தென்னாப்பிரிக்கா மகளிர் 319 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதலாவது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 319 ரன்கள் அடித்துள்ளது.

AUS Vs IND, 1st T20I: இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டி20ஐ.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டி, மழைக் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.

Advertisement

AUS Vs IND 1st T20I, Toss: ஆஸ்திரேலியா - இந்தியா முதலாவது டி20ஐ.. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

PAK Vs SA, 1st T20I: தென்னாப்பிரிக்கா அபார பேட்டிங்.. பாகிஸ்தான் வெற்றிக்கு இமாலய இலக்கு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் அடித்துள்ளது.

PAK Vs SA 1st T20I, Toss: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முதல் டி20ஐ.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20 போட்டிகள் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் டி20 போட்டிகள் நாளை (அக்.29) முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெறுகிறது. IND Vs AUS கிரிக்கெட் செய்திகளை (Cricket News) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

BAN Vs WI, 1st T20I: முதல் டி20யில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. வங்கதேச அணி சொதப்பல்..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

BAN Vs WI, 1st T20I: ஷாய் ஹோப், ரோவ்மேன் பவல் அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் அடித்துள்ளது.

BAN Vs WI 1st T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20ஐ.. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Shreyas Iyer: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் காயம்.. ஐசியூவில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

Shreyas Iyer Injury Update: இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ஷ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

India Vs Bangladesh: இந்தியா Vs பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பங்களாதேஷ் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது.

IND Vs AUS: பொளந்துகட்டிய ரோஹித் சர்மா & விராட் கோலி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.. இந்தியா திரில் வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார்.

IND Vs AUS: இந்திய அணிக்கு 237 ரன்கள் டார்கெட்.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும் இன்றைய ஆட்டத்தில் (IND Vs AUS 2nd ODI), இந்திய அணி வெற்றிபெற 237 ரன்கள் தேவைப்படுகிறது.

India Women Vs Bangladesh Women: இந்தியா Vs பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?

Sriramkanna Pooranachandiran

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs வங்கதேச பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 26-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisement
Advertisement