விளையாட்டு
CSG Vs NRK: சேப்பாக் அணி அதிரடி ஆட்டம்.. நெல்லை வெற்றி பெற 213 ரன்கள் இமாலய இலக்கு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதும் 6வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் அடித்துள்ளது.
K Aashiq Half Century: கே ஆஷிக் அரைசதம் விளாசல்.. சேப்பாக் அணிக்கு அதிரடி துவக்கம்..!
Rabin Kumarநெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சேப்பாக் அணி வீரர் கே ஆஷிக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
CSG Vs NRK Toss Update: நெல்லை டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சேப்பாக்கின் வெற்றி பயணம் தொடருமா..?
Rabin Kumar2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதும் 6வது லீக் போட்டியில், நெல்லை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Jos Buttler: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜோஸ் பட்லர் மாபெரும் சாதனை..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில், ஜோஸ் பட்லர் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
CSG Vs NRK: டிஎன்பிஎல் 6வது மேட்ச்.. சேப்பாக் - நெல்லை அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில், இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
IND Vs ENG Test Series 2025: லண்டன் சென்றது இந்திய கிரிக்கெட் அணி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றடைந்துள்ளது. 5 போட்டிகளில் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடுகிறது.
ITT Vs CSG: சேப்பாக் அணி அதிரடி ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ITT Vs CSG: துஷார் ராஹேஜா அதிரடி அரைசதம்.. சேப்பாக் வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் அடித்துள்ளது.
ITT Vs CSG Toss Update: திருப்பூர் Vs சேப்பாக் டாஸ் அப்டேட்.. சேப்பாக் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், சேப்பாக் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ITT Vs CSG: டிஎன்பிஎல் 2வது லீக் போட்டி.. திருப்பூர் - சேப்பாக் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
DD Vs LKK: ஷிவம் சிங் அதிரடி ஆட்டம்.. திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
DD Vs LKK: சச்சின் அரைசதம் விளாசல்.. திண்டுக்கல் வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் அடித்துள்ளது.
DD Vs LKK Toss Update: திண்டுக்கல் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றியுடன் தொடங்க போவது யார்..?
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
DD Vs LKK: டிஎன்பிஎல் 2025; தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின், தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
TNPL 2025: டிஎன்பிஎல் 2025 இன்று தொடக்கம்.. அணி விவரம், பரிசுத்தொகை மற்றும் நேரலையில் பார்ப்பது எப்படி?
Rabin Kumarஎட்டு அணிகள் பங்கேற்கும், 2025 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர், கோவையில் இன்று (ஜூன் 5) தொடங்குகிறது.
Kuldeep Yadav: சிறுவயது தோழியை கரம்பிடிக்கும் குல்தீப் யாதவ்.. விரைவில் திருமணம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவுக்கு நேற்று எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
RCB Fans Died: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்.. கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranகூட்ட நெரிசல் காரணமாக ஆர்சிபி அணியின் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
RCB Victory Parade: பெங்களூரு வந்த கிங் கோலி.. ஓடோடி சென்று வரவேற்ற துணை முதல்வர்.. கப் அடித்த கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2025 ல் ஆர்சிபி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பெங்களூரு சென்ற விராட் கோலி, ரஜத் படிதாரை அம்மாநில துணை முதல்வர் பூங்கொத்து கொடுத்து (RCB Victory Parade Live) வரவேற்றார்.
RCB Arrived in Bengaluru: கோப்பையுடன் பெங்களூரு வந்தடைந்த ஆர்சிபி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
Rabin Kumarஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், முதல்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெங்களூரு வந்தடைந்தது.
RCB Victory Parade: ஆர்சிபி வெற்றி பேரணிக்கு முட்டுக்கட்டை போட்ட காவல்துறை.. ரசிகர்கள் ஷாக்..!
Rabin Kumarஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தின் பேருந்து அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.