விளையாட்டு

Ravindra Jadeja: 20 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறிய ஜடேஜா.. கேன் வில்லியம்சன் அசத்தல் கேட்ச்.!

Sriramkanna Pooranachandiran

சுவாரசியம் நிறைந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இன்று ஜடேஜாவின் விக்கெட் கேன் வில்லியம்சன் கைகளால் பறிபோனது.

IND Vs NZ: 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 249 ரன்கள் குவிப்பு.. அசத்திய எஸ்.ஐயர், பாண்டியா.. கிளன் அசத்தல் பீல்டிங்.!

Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து சிறந்த பீல்டரிங் அனுபவத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 249 ரன்கள் எடுத்தது.

Glenn Phillips Flying Catches Video: கிரிக்கெட்டரா? சூப்பர் மேனா? தாவிப்பிடித்த கேட்ச்.. விராட் கோலியே மிரண்டுபோன சம்பவம்.! குவியும் பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் அணியின் கிங் என வருணிக்கப்படும் விராட் கோலியே மிரளும் அளவு, அவரின் விக்கெட்டை பறந்து கேட்ச் பிடித்த கிளன் பிலிப்ஸ் உலகளவில் கவனிக்கப்பட்டுள்ளார்.

Virat Kohli: 14 பந்துகளில் கோலி விக்கெட் காலி.. தாவி பாய்ந்து கிங்-கை அனுப்பி வைத்த கிளன் பிலிப்ஸ்.. சிலிரீக்க வைக்கும் கேட்ச்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என ரசிகர்களால் வருணிக்கப்படும் ரோஹித் சர்மா, 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

Advertisement

Rohit Sharma: 17 பந்துகளில் விக்கெட் இழந்து வெளியேறிய ஹிட்மேன் ரோஹித்: விக்கெட் காலி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என ரசிகர்களால் வருணிக்கப்படும் ரோஹித் சர்மா, 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

Shubman Gill: இந்தியாவின் நம்பிக்கை நாயகன்.. முக்கிய விக்கெட்டை தூக்கிய நியூஸி., ஷுப்மன் ஹில் அவுட்.!

Sriramkanna Pooranachandiran

ரோஹித் சர்மாவுக்கு பின்னர், எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகன் என வருணிக்கப்படும் ஹில், அதிர்ச்சி தரும் வகையில் இன்றைய ஆட்டத்தில் வெளியேறினார்.

IND Vs NZ Toss Update: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா பேட்டிங்.. டாஸ் வென்ற நியூசிலாந்து.. எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், இன்று 12 வது மற்றும் இறுதி தகுதி சுற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

India Vs New Zealand: இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம்.. நேரலை பார்ப்பது எப்படி?

Sriramkanna Pooranachandiran

2025ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில், தகுதிச்சுற்றுகள் அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டது. இறுதியாக இன்று இந்தியா - நியூசிலாந்து அணியின் ஆட்டம் நடைபெறுகிறது.

Advertisement

RCB Vs DC Highlights: சொந்த மண்ணில் மிகப்பெரிய படுதோல்வி.. அவமானத்தில் பெங்களூர்.. ஷபிலி, ஜெஸ் அரைசதம் கடந்து அசத்தல் பேட்டிங்..! டெல்லி மாஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூர் அணி சொந்த மண்ணில் விளையாடும்போது, டபிள்யுபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அதலபாதாளத்தை நோக்கி பயணித்து வருகிறது .

RCB Vs DC Women's WPL 2025: 20 ஓவரில் திணறித்திணறி 147 ரன்கள் சேர்த்த பெங்களூர்.. சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

Sriramkanna Pooranachandiran

சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த பெங்களூர், 20 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இதனால் டெல்லி இலக்கை எட்டி பிடிக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ENG Vs SA Highlights: ஹென்ரிச், ரஸீ அசத்தல் ஆட்டம்.. தென்னாபிரிக்க அணி த்ரில் வெற்றி.. இங்கிலாந்துக்கு மரணபீதி காண்பித்த இறுதி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

குரூப் பி பிரிவில், ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், இன்று நடைபெற்ற தென்னாபிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது.

Semi Finalists of the Champions Trophy 2025: ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா; ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலிஸ்ட் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட போராட்டங்களுடன் பயணங்களை தொடங்கிய 8 அணிகளில், ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில் அரையிறுதி தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

Advertisement

RCB VS DC Toss Update: சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றி அடையுமா பெங்களூர்? டெல்லி அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி அணி டாஸ் வென்று இன்று பௌலிங் தேர்வு செய்துள்ள நிலையில், பெங்களூர் அணி பேட்டிங் செய்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.

ENG Vs SA: இங்கிலாந்துக்கு மிகப்பெரிய இழப்பு.. 179 ரன்களுக்கு ஆல் அவுட்.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய இங்கிலாந்து - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பி 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

ENG Vs SA Toss Update: இங்கிலாந்து - தென்னாபிரிக்கா சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில், இன்று தென்னாபிரிக்கா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நேரடியாக மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

IND Vs NZ Champions Trophy 2025: குரூப் 'ஏ'-வில் முதலிடம் யாருக்கு? இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்.. எப்போது? எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிக்கட்டம் விரைவில் நெருங்கவுள்ள நிலையில், நாளை குரூப் ஏ பிரிவில், அரையிறுதிக்கு தகுதியான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், முதல் இடத்தை தக்கவைக்கும் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

Advertisement

India Vs South Africa Masters: இந்தியா மாஸ்டர்ஸ் Vs தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் போட்டி இன்று.. எங்கு நடக்கிறது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்தி, மீண்டும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர, ரசிகர்களுக்காக இன்டெர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

AUS Vs AFG Highlights & Match Abandoned: அடை மழையில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டாட்ட செய்தி.. 270 ரன்கள் குவித்தும் தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான்.!

Sriramkanna Pooranachandiran

கராச்சியில் இன்று ஆஸ்திரேலிய அணி தனது இலக்கை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் ஆஸி., அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டது.

MI Vs DC Highlights: மும்பை அணியை திணறித்த டெல்லி; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி..! கொண்டாட்டத்தில் டெல்லியன்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று டெல்லி - மும்பை அணிகள் மோதிக்கொண்ட நிலையில், டெல்லி அணியின் அசத்தல் ஆட்டம் இன்று மிகப்பெரிய வெற்றியை பரிசாக கொடுத்தது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Annabel Sutherland: அடேங்கப்பா.. என்ன ஒரு டெடிகேஷன்.. பாய்ந்து கேட்ச் பிடித்த அனபெல்., குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், அனபெல் பிடித்த கேட்ச் பலராலும் பாராட்டப்பட்டு பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Advertisement
Advertisement