விளையாட்டு

IND Vs BAN: டாஸ் வென்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு; ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: வீரர்கள் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிக்கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 2025 நடைபெறுகிறது. போட்டியின் அப்டேட்களை (Cricket Updates Tamil) உடனுக்குடன் பெற, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

IND Vs BAN: இந்தியா - வங்கதேசம் சாம்பியன்ஸ் டிராபி; போட்டி எங்கு நடக்கிறது? நேரலை பார்ப்பது எப்படி? முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது ஆட்டம், துபாயில் நாளை மையம் 02:30 மணியளவில் தொடங்குகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Glenn Phillips Catch Taking Moment: அடேங்கப்பா.. என்ன ஒரு கேட்ச்.. பாய்ச்சலுடன் மாயாஜாலம் செய்த கிளன்.!

Sriramkanna Pooranachandiran

சற்றும் எதிர்பாராத விதமாக தனது கைகளில் இருந்து நீண்ட தொலைவில் சென்ற பந்தை கிளன் பிலிப்ஸ் நொடியில் மாயாஜாலம் செய்து பிடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

UPW Vs DC Highlights: இறுதிவரை பரபரப்பு.. திரில் தந்த உபி - டெல்லி பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம்.. டெல்லி அணி அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

அடுத்தடுத்த வெற்றிக்காகவும், முதல் வெற்றிக்காகவும் போராடிய இரண்டு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பரபரப்புடன் அமைந்தது. இறுதி நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது.

Advertisement

PAK Vs NZ Highlights: சொந்த மண்ணில் படுதோல்வியை எதிர்கொண்ட பாகிஸ்தான்; வில், டாம், மிட்செல் அபாரம்.! நியூசிலாந்து அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன், பாகிஸ்தான் மண்ணில் 29 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

UPW Vs DC: டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு.. வெளுத்து வாங்கிய கிரண், சுவேதா ஷெராவத்..!

Sriramkanna Pooranachandiran

டபிள்யுபிஎல் 2025 ஆறாவது ஆட்டத்தில், டெல்லி அணி வெற்றிபெற 167 ரன்கள் தேவை ஆகும்.

Kiran Navgire: 50 ரன்களை கடந்து கிரண் அசத்தல்.. சிக்ஸர், பவுண்டரி மழையால் இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், மும்பை - உபி அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், கிரண் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

UPW Vs DC Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்.. டெல்லி - உபி வாரியர்ஸ் அணிகள் மோதல்.. டாஸ், அணி வீரர்கள் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், டெல்லி அணி இன்று டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் உபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

Advertisement

Will Young & Tom Latham Century: சதம் அடித்து விளாசிய வில் யங், டாம் லதாம்.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி அசத்தல் ரன் குவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் நாள் ஆட்டத்தில் டாம் லாதம், வில் யங் ஆகியோர் சதம் கடந்து அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

Preethi Srinivasan: "என் கண்ணீரைகூட கையால துடைக்க முடியாது" - ப்ரீத்தி ஶ்ரீனிவாசனின் மனதை தொடும் கதை..!

Backiya Lakshmi

சாதனைப் பெண்களுக்கான 'தேவி விருது' வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டவா்களில் ஒருவா் ப்ரீத்தி சீனிவாசன்.

PAK Vs NZ: வில் யங், டாம் லாதம் சதம் அடித்து விளாசல்.. சொந்த மண்ணில் திணறிய பாகிஸ்தான்.. 321 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

வில் யங், டாம் லாதம், பிலிப்ஸ் ஆகியோரின் அசத்தல் ஆட்டம், இன்று பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தை அனல்பறக்க வைத்தது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் இணைந்திருக்கவும்.

ICC Men’s Player Rankings: ஒருநாள் போட்டி பிரிவில் சுப்மன் ஹில் முதலிடம்; ஐசிசி வெளியிட்ட அசத்தல் அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மற்றும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர், ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.

Advertisement

Devon Conway: நியூசி., - பாக்.. சாம்பியன்ஸ் டிராபி 2025: முதல் விக்கெட் வீழ்ந்தது.. அப்ரார் அஹ்மத் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் தொடங்கிய சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், முதல் விக்கெட் பறிபோனது. நியூசிலாந்து அணியின் கான்வே 10 ரன்களில் வெளியேறினார்.

UPW Vs DC WPL 2025: உபி வாரியர்ஸ் Vs டெல்லி கேபிட்டல்ஸ்.. இன்று பெண்கள் பிரீமியர் லீக் போட்டி.. புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா?

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கும் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று டெல்லி - உபி அணிகள் மோதிக்கொள்கின்றன.

PAK Vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று பாகிஸ்தான் பௌலிங் தேர்வு.. பாக்., Vs நியூசி அணி விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள், கோலாகலமான கொண்டாட்டத்துடன் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.

Milind Rege Passes Away: முன்னாள் கிரிக்கெட் வீரர் மிலிந்த் ரேஜ் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

Rabin Kumar

முன்னாள் கிரிக்கெட் வீரர் மிலிந்த் ரேஜ், மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

GG Vs MI WPL 2025 Highlights: மும்பை அணி திரில் வெற்றி.. நடாலி அரைசதம் கடந்து அசத்தல்.. அமெலியா சிறப்பான பந்துவீச்சு.!

Sriramkanna Pooranachandiran

மிகவும் திருப்புமுனை கொண்ட ஆட்டமாக குஜராத் - மும்பை பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம் இன்று அமைந்தது. இந்த போட்டியில் இறுதியில் மும்பை அணி வெற்றி அடைந்தது.

Amelia Kerr: அடேங்கப்பா என்ன ஒரு கேட்ச்.. அமெலியா கெர் அசத்தல்.. வீடியோ இங்கே.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய குஜராத் - மும்பை அணிகள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், தயாளன் ஹேமலதா விக்கெட் பறிபோன காட்சிகள் பலரையும் நொடியில் மாயாஜாலத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக வருணிக்கப்படுகிறது.

GG VS MI WPL 2025: பந்துவீச்சில் அசத்திய மும்பை.. திணறிய குஜராத்., தூக்கி நிமிர்த்திய ஹர்லீன், கஷ்வீ.! மும்பைக்கு 121 ரன்கள் இலக்கு..!

Sriramkanna Pooranachandiran

மும்பை - குஜராத் அணிகள் மோதும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி தடுமாறி 121 ரன்கள் குவித்தது.

GG Vs MI Women's WPL 2025: மும்பை - குஜராத் அணிகள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம்; டாஸ் வென்று மும்பை பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

ஐந்தாவது நாள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று குஜராத் - மும்பை அணிகள் மோதிக்கொள்கின்றன. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் இடையே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Advertisement
Advertisement