Sports

INDW Vs SLW ICC Women's World Cup 2025: இந்தியா Vs இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி மோதும் ஆட்டம்.. ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025: நேரலை பார்ப்பது எப்படி? ஆட்டம் எப்போது? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Sri Lanka Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இந்தியா - இலங்கை அணிகள் (India Vs Sri Lanka Women's Cricket) மோதும் கிரிக்கெட் செய்திகளை (Cricket News Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

IND Vs PAK Asia Cup 2025: ரன்னர்-அப் பரிசுத்தொகையை தூக்கி எறிந்த பாக்., கேப்டன்.. இந்திய அணி மீது கடும் விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025 Final) இறுதி போட்டிக்குப் பிறகு நடைபெற்ற கோப்பை வழங்கும் விழாவில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் இந்திய தேசிய கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

IND Vs PAK Asia Cup 2025 Final: இந்தியா அபார வெற்றி.. ஆசிய கோப்பையுடன் ஹோட்டலுக்கு சென்ற பாக்., அமைச்சர்.. வெறும் கைகளுடன் கொண்டாடிய இந்திய அணி.!

Sriramkanna Pooranachandiran

ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டியில் (Asia Cup 2025) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய சுவாரஸ்யமான ஆட்டத்தில், இந்திய தேசிய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்பின் பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்த இந்தியா அணி, கோப்பையின்றி வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Team India Victory IND Vs PAK Final 2025: முடிவுக்கு வந்த இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 கிரிக்கெட் போட்டி.. இந்தியா மாஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) இடையே நடந்த ஆட்டம் விறுவிறுப்புடன் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Cricket Match Today) மோதும் ஆட்டம் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) இறுதிப்போட்டியில் புதிய சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Advertisement

India Vs Pakistan: பேட்டிங், பந்துவீச்சில் தெறி சம்பவம்.. சரிசமமான போட்டி.. ஆசியக்கோப்பை 2025 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அசத்தல் ஆட்டம்..!

Sriramkanna Pooranachandiran

இந்தியா எதிர் பாகிஸ்தான் (India - Pakistan Cricket) இடையேயான ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) இறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Cricket Team) அசத்தல் ரன்கள் குவிப்பில் ஈடுபட்டது. இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு இருந்தனர்.

IND Vs PAK Asia Cup Final 2025: இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி.. இந்தியா செய்யப்போவது என்ன?

Sriramkanna Pooranachandiran

ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரில், இன்று (India Vs Pakistan Cricket) இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிகள் (India National Cricket Team - Pakistan National Cricket Team) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

IND Vs PAK Asia Cup Final 2025: ஆசியக்கோப்பை 2025 தொடரில், இந்தியா Vs பாகிஸ்தான் இறுதி யுத்தம்.. எப்போது? நேரலை எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் (India Vs Pakistan Cricket) இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிகள் (India National Cricket Team - Pakistan National Cricket Team)மோதுகின்றன. கிரிக்கெட் செய்திகள் (Cricket News Tamil) உடனுக்குடன் படிக்க லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரும்.

IND Vs SL: சமனில் முடிந்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி.., இலங்கை போராடி தோல்வி..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதிய 18வது போட்டியில், சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது.

Advertisement

IND Vs SL: இந்தியா அதிரடி பேட்டிங்.. அபிஷேக் சர்மா அதிரடியால் 202 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதும் 18வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 202 ரன்கள் அடித்துள்ளது.

IND Vs SL, Toss: சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி.. இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதும் 18வது போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

IND Vs SL: இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்.. ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதும் 18வது போட்டி, நாளை (செப்டம்பர் 26) துபாயில் நடைபெறவுள்ளது.

PAK Vs BAN: பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் அபார பந்துவீச்சு.. இறுதிப்போட்டிக்கு செல்ல 136 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் எதிர் வங்கதேச அணிகள் மோதும் 17வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 135 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

PAK Vs BAN, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் எதிர் வங்கதேச அணிகள் மோதும் 17வது போட்டியில், வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IND Vs WI Test Squad 2025: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் 2025; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

Rabin Kumar

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் (IND Vs WI Test 2025) தொடருக்கான, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

IND Vs BAN: ஆசிய கோப்பை 2025; பைனலுக்கு சென்றது இந்தியா.. 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதிய 16வது போட்டியில், இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

PAK Vs BAN: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் நாளை பலப்பரீட்சை.. பைனலுக்கு செல்லப்போவது யார்..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் எதிர் வங்கதேச அணிகள் மோதும் 17வது போட்டி, நாளை (செப்டம்பர் 25) துபாயில் நடைபெறவுள்ளது.

Advertisement

IND Vs BAN: அபிஷேக் சர்மா அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதும் 16வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்துள்ளது.

IND Vs BAN, Toss: வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.. காயத்தால் லிட்டன் தாஸ் விலகல்..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதும் 16வது போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IND Vs BAN: இந்தியா - வங்கதேசம் அணிகள் நாளை மோதல்.. இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா..?

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதும் 16வது போட்டி, நாளை (செப்டம்பர் 24) துபாயில் நடைபெறவுள்ளது.

PAK Vs SL: பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு.. கமிந்து மெண்டிஸ் அரைசதம் விளாசல்..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) பாகிஸ்தான் எதிர் இலங்கை அணிகள் மோதும் 15வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement
Advertisement