Cricket
CSG Vs ITT, Qualifier 1: முதலாவது தகுதி சுற்றுப்போட்டி.. சேப்பாக் - திருப்பூர் அணிகள் நாளை மோதல்..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ZIM Vs SA 1st Test, Day 3: 503 ரன்கள் முன்னிலை.. வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 503 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
ZIM Vs SA 1st Test, Day 3: வியான் முல்டர் அபார சதம்.. தென்னாப்பிரிக்கா 352 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 352 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
TNPL 2025 Play Off: டிஎன்பிஎல் 2025; பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்.. TNPL நேரலை விவரம் இதோ..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் (TNPL 2025) தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு (TNPL Play Off 2025) சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றுள்ளன.
LKK Vs SS: டிஎன்பிஎல் 26வது மேட்ச்.. நாளை கோவை - சேலம் அணிகள் பலப்பரீட்சை..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில், நாளை லைகா கோவை கிங்ஸ் எதிர் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
CSG Vs SMP: டிஎன்பிஎல் 25வது லீக் போட்டி.. நாளை சேப்பாக் - மதுரை அணிகள் மோதல்..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில், நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
SL Vs BAN 2nd Test, Day 3: வங்கதேச அணி தடுமாற்றம்.. 96 ரன்கள் பின்னிலை..!
Rabin Kumarஇலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 6 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் அடித்துள்ளது.
Pat Cummins: 62 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் புதிய சாதனை..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
NRK Vs DD: 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், நெல்லை ராயல் கிங்ஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 24வது லீக் போட்டியில், திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
NRK Vs DD: நெல்லை அதிரடி ஆட்டம்.. திண்டுக்கல் வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், நெல்லை ராயல் கிங்ஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 24வது லீக் போட்டியில், நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்துள்ளது.
NRK Vs DD Toss Update: நெல்லை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. வெல்ல போவது யார்..?
Rabin Kumar2025 டிஎன்பிஎல், நெல்லை ராயல் கிங்ஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 24வது லீக் போட்டியில், நெல்லை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
SL Vs BAN 2nd Test, Day 2: பதும் நிசங்கா - சண்டிமால் இணை அபாரம்.. இலங்கை 43 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஇலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 78 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 290 ரன்கள் அடித்துள்ளது.
NRK Vs DD: டிஎன்பிஎல் 24வது மேட்ச்.. நெல்லை - திண்டுக்கல் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில், இன்று நெல்லை ராயல் கிங்ஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
TGC Vs SMP: ராஜ்குமார் அதிரடி ஆட்டம்.. திருச்சி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதும் 23வது லீக் போட்டியில், திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
TGC Vs SMP: திருச்சி அணி அபார பந்துவீச்சு.. வெற்றி பெற 132 ரன்கள் இலக்கு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதும் 23வது லீக் போட்டியில், மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்கள் அடித்துள்ளது.
TGC Vs SMP Toss Update: திருச்சி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பாதைக்கு திரும்புமா..?
Rabin Kumar2025 டிஎன்பிஎல், திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதும் 23வது லீக் போட்டியில், திருச்சி அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
SL Vs BAN 2nd Test, Day 1: அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த வங்கதேசம்.. இலங்கை அணி அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஇலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 220 ரன்கள் அடித்துள்ளது.
TGC Vs SMP: டிஎன்பிஎல் 23வது லீக் போட்டி.. திருச்சி - மதுரை அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில், இன்று திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ENG Vs IND 1st Test, Day 5: பென் டக்கெட் சதமடித்து அசத்தல்.. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
LKK Vs ITT: திருப்பூர் அணி அபாரம்.. ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தல்..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதும் 22வது லீக் போட்டியில், திருப்பூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.