கிரிக்கெட்
KKR Vs RR: ஐபிஎல் 2025: இன்று கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதல்.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், இன்று ஆறாவது ஆட்டம் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இடையே, கவுகாத்தி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
GT Vs PBKS Highlights: இறுதிவரை போராடிய குஜராத்; அர்ஷ்தீப் சுழலில் சிக்கிய ஷெர்பானே.. பஞ்சாப் அசத்தல் வெற்றி.!
Sriramkanna Pooranachandiran11 ரன்கள் வித்தியாசத்தில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இறுதியில் ஆட்டம் குஜராத் வசம் செல்வது போல தோன்றினாலும், அர்ஷ்தீப்பின் சூழல் அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது.
GT Vs PBKS Toss Update: ஐபிஎல் 2025: டாஸ் தோற்று பஞ்சாப் அணி பேட்டிங்; சொந்த மண்ணில் வெற்றி பெறுமா குஜராத்?
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று ஐந்தாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
Ravichandran Ashwin: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்..!
Sriramkanna Pooranachandiranபவர்-பிலே ஆட்டத்தின் போது, முதல் 6 ஓவருக்குள் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் அடைந்துள்ளார். இதனால் இதுவரை எந்த ஒரு வீரரும் அடையாத பெருமையை, தமிழன் முதல் முறையாக உருவாக்கி இருக்கிறார்.
GT VS PBKS: ஐபிஎல் 2025: இன்று குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதல்; நேரலை பார்ப்பது எப்படி? போட்டி எங்கே? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகுஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், இன்று குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட் உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.
KL Rahul Blessed with Baby Girl: கிரிக்கெட்டர் கேஎல் ராகுல் - நடிகை அதியா தம்பதிக்கு பெண் குழந்தை; குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2023ம் ஆண்டு நடிகை அதியா ஷெட்டியை கரம்பிடித்த கேஎல் ராகுல், இன்று பெண் குழந்தைக்கு தந்தையானார். தம்பதிக்கும், பிறந்த குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
LSG Vs DC: டெல்லி அணிக்கு 210 ரன்கள் இலக்கு.. மார்ஷ், நிகோலஸ் பூரான் வெறியாட்டம்.. சரவெடி சம்பவத்தில் லக்னோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், இன்று டெல்லி அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 209 ரன்களை குவித்து லக்னோ அணி அதிரடி காண்பித்துள்ளது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.
LSG Vs DC Toss Update: ஐபிஎல் 2025 போட்டி; லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதல்.. டெல்லி பேட்டிங்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், இன்று நான்காவது ஆட்டம் விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.
CSK Vs MI: தோனியை சீண்டிய தீபக் சாஹர்.. பேட்டால் செல்லமாக அடித்த தோனி.., வீடியோ உள்ளே..!
Rabin Kumarசென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை போட்டியின் போது, எம்எஸ் தோனிக்கும் தீபக் சாஹருக்கும் இடையே மைதானத்தில் சில வேடிக்கைகள் காணப்பட்டன.
CSK Vs MI Highlights: மஞ்சள் படை மாஸ் வெற்றி.. ரவீந்திரா, ஜடேஜா அதிரடி ஆட்டம்..! வின்னிங் ஷாட்டில் தல.. இறுதியில் ட்விஸ்ட்.!
Sriramkanna Pooranachandiranமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இறுதியில் தோணி களமிறங்கி தனது பாணியில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
Yogi Babu: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் வர்ணனையாளராக யோகிபாபு; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranசென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், நடிகர் யோகிபாபு சில நிமிடங்கள் வர்ணனையாளர்கள் பிரிவில் கலந்துகொண்டார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
SRH Vs RR Highlights: போராடி தோல்வி அடைந்த ராஜஸ்தான்.. ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. இஷான் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2025 போட்டியில், சொந்த மண்ணில் முதல் வெற்றியை ஹைதராபாத் அணி உறுதி செய்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா சொந்த மண்ணில் பெங்களூரிடம் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் சொந்த மண்ணின் அணிக்கு இமாலய வெற்றி கிடைத்தது.
Rohit Sharma Wicket: 18 வது முறை.. முதல் ஓவரிலேயே முடிந்தது ஜோலி.. வெறும் கையுடன் திரும்பிய ரோஹித்.. 4 பந்துகளில் 0 ரன்..!
Sriramkanna Pooranachandiran18 வது முறையாக ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட் இழந்து வெளியேறினார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
CSK Vs MI Toss Update: மஞ்சள் வீரர்களே ரெடியா? சென்னை - மும்பை அணிகள் ஆட்டம்.. டாஸ் வென்று சென்னை பந்துவீச்சு.!
Sriramkanna Pooranachandiranசென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை - மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல் தொடரின் மூன்றாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
SRH Vs RR: இமாலய இலக்கு.. 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து விளாசிய இஷான் கிஷான்; ராஜஸ்தானுக்கு 106 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், முதல் சதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் இஷான் கிஷான், 45 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
SRH Vs RR: ஐபிஎல் 2025 ஆட்டம் 2: ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதல்; டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், இரண்டாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங் தேர்வு செய்துள்ளது.
CSK Vs MI: 18 ஆண்டுகளாக ஒரே ராஜ்ஜியம்.. இன்று சென்னை - மும்பை அணிகள் நேரடி மோதல்.. கொண்டாட்டத்தில் திணறப்போகும் சேப்பாக்.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2025 போட்டியில் இன்று மூன்றாவது ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு பெரும் அணிகள், இன்று மோதுகின்ற ஆட்டம் சேப்பாக்கத்தை அதிரவைக்க காத்திருக்கிறது.
KKR Vs RCB Highlights: கிங் கானின் அணியை மிரட்டிவிட்ட கிங் கோலி; சேஸ் மாட்டார் விராட்.. பெங்களூர் அணி மாஸ் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2025 போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா - பெங்களூர் அணிகள் ஆட்டத்தில், பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் காணலாம்.
KKR Vs RCB: ஓப்பனிங்கே மரணமாஸ்.. சுனில் & அஜிங்கிய ரஹானே வெறியாட்டம்.. பெங்களூர் அணிக்கு 175 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranரஹானே மற்றும் சுனில் ஆகியோரின் ஆட்டம், கொல்கத்தா அணியின் அதிரடி ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி முதல் பாதியில் 174 ரன்கள் குவித்து இருக்கிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
Ajinkya Rahane: ருத்ரதாண்டவம்.. அடித்து நொறுக்கிய அஜிந்திய ரஹானே.. மைதானத்தில் சிக்ஸ், பவுண்டரி மழை..!
Sriramkanna Pooranachandiranகொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, இன்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். சென்னை அணிக்கு விளையாடும்போது ரஹானே வெளிப்படுத்திய ஆட்டம், இன்று மீண்டும் வெளிப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.