கிரிக்கெட்
LSG Vs RCB: ரிஷப் பந்த் அதிரடி சதம்.. செலபிரேஷன் வேற லெவல்..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார்.
LSG Vs RCB: ஆர்சிபி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றிப் பயணம் தொடருமா? அனல் பறக்கும் ஆட்டம்..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில், பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
PBKS Vs MI: பஞ்சாப் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
PBKS Vs MI: சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைசதம்.. பஞ்சாப் வெற்றி பெற 185 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் அடித்துள்ளது.
PBKS Vs MI: புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.. தொடர்ந்து 14 இன்னிங்ஸ்..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் போட்டியில், சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
PBKS Vs MI: வெற்றிபடிக்கட்டில் முன்னேறுமா மும்பை? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் போட்டிகள் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
GT Vs CSK IPL 2025: இறுதியாக ஒரேயொரு வெற்றி வருமா? சென்னை அணி இன்று குஜராத்துடன் மோதல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் குஜராத்தில் உள்ள மைதானத்தில் மோதுகின்றன.
Team India for IND Vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு இந்திய தேசிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஷுப்மன் ஹில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
India's Tour to England: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யார்? - பிசிசிஐ ஆலோசனை.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்து நாட்டுக்கு செல்லவுள்ள டெஸ்ட் அணி தொடர்பாக இந்திய கிரிக்கெட் சம்மேளனம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. பிசிசிஐ மும்பை தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
RCB Vs SRH: இறுதி கட்டத்தில் சொதப்பிய ஆர்சிபி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers) போட்டியில், ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
RCB Vs SRH: பவர்பிளே ஓவர்களில் வெளுத்துவாங்கிய ஆர்சிபி.. 72/0 ரன்கள் குவிப்பு..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers) போட்டியில், ஆர்சிபி அணி 6 ஓவர்களில் 72 ரன்களை அடித்துள்ளது.
RCB Vs SRH: இஷான் கிஷன் அதிரடி ஆட்டம்.. ஆர்சிபி வெற்றி பெற 232 ரன்கள் இமாலய இலக்கு..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers) போட்டியில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது.
RCB Vs SRH: ஆர்சிபி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றிப்பயணம் தொடருமா?
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers) போட்டியில், ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
GT Vs LSG: லக்னோ 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. ஷாருக்கான் போராட்டம் வீண்..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Titans Vs Super Giants) போட்டியில், லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
GT Vs LSG: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்.. குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பூரன்.., 236 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Titans Vs Super Giants) போட்டியில், லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் அடித்துள்ளது.
GT Vs LSG: குஜராத் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா லக்னோ..?
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Titans Vs Super Giants) போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
MI Vs DC: மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி.. டெல்லி அணி படுதோல்வி..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் போட்டியில், மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
MI Vs DC: சூர்யகுமார் யாதவ், நமன்தீர் அதிரடி ஆட்டம்.. டெல்லி வெற்றிக்கு 181 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஐபிஎல் 2025 தொடரில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் அடித்துள்ளது.
MI Vs DC: பிளே ஆப்க்குள் செல்லப்போவது யார்? டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஇந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் போட்டியில், டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
MI Vs DC: வெற்றியுடன் தொடருமா மும்பையின் பயணம்? இன்று டெல்லி அணியுடன் மோதல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று இந்தியன்ஸ் எதிர் கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெறுகிறது. லேட்டஸ்ட் கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பின்தொடரவும்.