கிரிக்கெட்

WPL 2025 Eliminator: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது யார்? மும்பை - குஜராத் அணிகள் மோதல்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கோலாகலமாக நடந்து வைத்த பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்னும் சில நாட்களில் இறுதி போட்டி நடக்கவிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2 & 3 வது இடத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகள், இறுதிப்போட்டிக்குள் நுழைய நாளை பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2025: இன்னும் 10 நாட்கள் தான்.. ஐபிஎல் 2025 போட்டிக்கான கவுண்டவுன் தொடக்கம்.. போட்டி அட்டவணை, தேதி, நேரம் விபரங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் சில நாட்களில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கவுள்ளது. அதுதொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தொடர்ந்து பெறவும்.

Alcohol Tobacco Ads Banned in IPL: ஐபிஎல் போட்டிகளில் சிகரெட், மது உட்பட போதைப்பொருள் விளம்பரத்திற்கு தடை; மத்திய அரசு அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தினை பயன்படுத்தி, போதை வஸ்துக்கள் தொடர்பான விளம்பரத்தை ஊக்குவித்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் இடும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Kohli Touches Shami's Mother's Feet: சாம்பியன்ஸ் டிராபி 2025; சமியின் தாய் காலில் விழுந்த விராட் கோலி.. நெகிழ்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, விராட் கோலி முகமது சமியின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

PM Narendra Modi: மகுடம் சூடிய இந்தியா.. பிரதமர் நரேந்திர மோடி இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

140 கோடி இந்திய மக்களின் கொண்டாட்ட மனதுடன், சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியின் கோப்பை இந்தியா கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் பெருமை கொள்கிறது.

IND Vs NZ Highlights: பகையை தீர்த்து மகுடம் சூடிய இந்தியா.. சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றி.. ரோஹித்,  பாண்டியா, ராகுல் அசத்தல்.. ஹைலைட்ஸ் இதோ..!

Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்திய அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இதனால் அடுத்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரையில், இந்திய அணி வெற்றிக்கோப்பையை ஏந்தி சாதனை மன்னராக வலம்வரும். கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Rohit Sharma: ஹிட்மேன் விக்கெட் காலி.. சதம் நோக்கிய பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரச்சின்.!

Sriramkanna Pooranachandiran

26.1 வது ஓவரில் ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்து வெளியேறியது நடந்தது. ரோஹித் இன்று சதம் அடிப்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில், அவரின் விக்கெட் இழக்கப்பட்டது.

Virat Kohli & S Gill Wickets: விராட் கோலி, எஸ்.ஹில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேற்றம்.. ஷாக்கில் இந்திய ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சுப்மன் ஹில் மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், இந்திய ரசிகர்கள் ஷாக்கில் ஆடிப்போயினர்.

Advertisement

IND Vs NZ Cricket: மாஸ் காட்டிய இந்தியா.. திணறி இறுதியில் மரணகாட்டு காண்பித்த நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில், நியூசிலாந்து அணி விக்கெட்டை தக்கவைத்து திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா அணியும் முதல் பாதியில் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணி 251 ரன்கள் குவித்துள்ளது.

Daryl Mitchell: ரோகித் ஷர்மா கேட்சில், அரை சதம் கடந்து 63 ரன்களில் வெளியேறிய டி. மிட்செல்..!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள். டி. மிட்செல் விக்கெட் 63 ரன்களில் பறிபோனது.

Vellore News: குலதெய்வ வழிபாட்டில் தேனீக்கள் வடிவில் காத்திருந்த எமன்; ஒருவர் பலி.! வேலூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கன்னிக்கோவில் குலதெய்வ வாழைபட்டுக்கு சென்றிருந்த குடும்பத்தினர் கொளுத்திய ஊதுபத்தி, தேனீக்களின் தாக்குதலுக்கு வழிவகை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் நடந்துள்ளது.

Glenn Phillips: சக்கரவர்த்தியின் பந்தில் வீழ்ந்த கிளன் பிலிப்ஸ்.. 34 பந்துகளில் போல்ட் அவுட்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள். கிளன் பிலிப்ஸ் விக்கெட் 34 ரன்களில் பறிபோனது.

Advertisement

Tom Latham: ஜடேஜாவின் சூழலில் சிக்கிய டாம் லேதம்; 14 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள். டாம் லேதம் விக்கெட் 14 ரன்களில் பறிபோனது.

Rachin & Williamson Wickets: களமிறங்கியதும் கலக்கிய குல்தீப் யாதவ்.. ரச்சின், வில்லியம்சன் விக்கெட் அடுத்தடுத்து காலி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள். நியூசிலாந்து அணியில் முதல் 3 விக்கெட் அடுத்தடுத்து பறிபோனது.

Varun Chakravarthy & Will Young: சாதித்த வருண்.. 15 ரன்களில் வெளியேறிய வில் யங்.. இந்தியாவின் முதல் விக்கெட்..!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஷ்ய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள். நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனில் ஒருவர் காலியானார்.

இதெல்லாம் ஓவர் பாஸ்.. டீம் இந்தியாவுக்கு எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய் சேர்த்து திருஷ்டி சுத்திப்போட்ட மும்பை இந்தியன்ஸ்..!

Sriramkanna Pooranachandiran

மும்பை இந்தியன்ஸ் அணியின் எக்ஸ் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கு திருஷ்டி சுற்றிய வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்தியா-நியூசிலாந்து வெற்றிபெற இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

MS Dhoni: பாரம்பரிய உடையுடன் எம்.எஸ் தோனி; சாரே.. தல மாஸ்.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகன், தமிழ் பாரம்பரிய உடையில் ரசிகர்களுக்காக காட்சி தந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

IND Vs NZ Toss Update: இந்தியா எதிர் நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி.. நியூசி., டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.! 15 வது முறையாக டாஸ் தோற்ற ரோஹித்.!

Sriramkanna Pooranachandiran

உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. போட்டியில் 15 வது முறையாக இந்திய கிரிக்கெட் அணி டாஸ் தோற்றது.

Harmanpreet Kaur: விதியை மீறிய மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணியின் கேப்டனுக்கு 10% அபராதம் - WPL நிர்வாகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மகளிர் டி20 பிரிவில் களமிறங்கியுள்ள மும்பை அணியின் பெண்கள் அணி தலைவர் ஹர்மன்பிரீத், விதியை மீறி செயல்பட்ட காரணத்தால் அபராதத்தை எதிர்கொண்டார்.

India Vs New Zealand Cricket: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி: இந்தியா Vs நியூசிலாந்து.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Advertisement
Advertisement