Cricket

India Vs Pakistan Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி.. நேரலை பார்ப்பது எப்படி? அசத்தல் தகவல் இங்கே.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட்டை உணர்வுபூர்வமான விளையாட்டாக மாற்றிய இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களின் மனதை வென்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ள எமது செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

ENG Vs AUS Toss Update: சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு.. இங்கிலாந்து பேட்டிங்.. அணி விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களாக வலம்வரும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி இன்று நடக்கிறது. போட்டி அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

DC Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்.. இன்று டெல்லி - உபி அணிகள் மோதல்.. அதலபாதாளத்தில் இருந்து தப்பிக்குமா உபி வாரியர்ஸ்?

Sriramkanna Pooranachandiran

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று டெல்லி - உபி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

IML T20 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025: கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உங்களின் நாயகர்கள் மீண்டும் களத்தில்.. நாளைய போட்டி விபரம்.. முழு தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

எப்போதும் மக்களின் ஆர்வம் கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் இருக்கும் நிலையில், சர்வதேச அளவில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் இணையும் போட்டி நடைபெறுகிறது.

Advertisement

RCB Vs MI Highlights: பெங்களூரை சொந்த மண்ணில் கதறவிட்ட மும்பை.. திரில் வெற்றி.. பெங்களூர் முதல் தோல்வி.!

Sriramkanna Pooranachandiran

சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், இன்று பெங்களூர் அணியை மும்பை அணி தோற்கடித்தது. இறுதி வரை திரில் வெற்றி குறித்த அனுபவத்தை பெற தொடர்ந்து படிக்கவும்.

RCB Vs MI: மரண காட்டு காண்பித்த எலிசி, ஸ்மிருதி, ரிச்சா.. மிரண்ட பெங்களூர்.. மும்பை வெற்றிக்கு 168 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

பெங்களுரில் நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் குவித்துள்ளது. தொடக்கத்தில் நல்ல ஓப்பனிங் கொடுத்த பெங்களூர் அணி, பின் தடுமாறியது.

AFG Vs SA Highlights: ஆப்கானிஸ்தானை பொளந்துகட்டிய தென்னாபிரிக்கா.. திணறத்திணற வெளுத்து வாங்கிய சம்பவம்.. மாஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

ரியான் சதம், தம்பா, ரஷீ, ஏய்டன் மார்க்கம் ஆகியோரின் அறை சதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், தென்னாபிரிக்க அணியை வெற்றிபெற மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் தென்னாபிரிக்க வீரர்கள் போட்டியை உள்வாங்கி சிறந்த அனுபவத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

Smriti Mandhana: 12 பந்துகளில் கால் சதம் விளாசி வெளியேறிய ஸ்மிரிதி மந்தனா.. ஆர்.சி.பி அணி கேப்டனுக்காக விண்ணைப்பிழந்த ரசிகர்களின் முழக்கம்.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்களிடம் புதிய வரவேற்பை பெற்றுள்ள பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று பெங்களூர் - மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி இடையே ஆட்டம் நடைபெறுகிறது.

Advertisement

ENG Vs AUS Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் உலகில் தனிப்பெரும் வல்லரசு அணிகளாக விளங்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை நடக்கிறது. இதுதொடர்பான அப்பேட்டை விரிவாக எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

AFG Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று தென்னாபிரிக்கா பேட்டிங் தேர்வு., ஆப்கான்., பந்துவீச்சு.. அணி வீரர்கள் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவுடன் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித்தொடரில், மூன்றாவது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.

IND Vs BAN Highlights: திரில் தந்த ஆட்டம்., சுப்மன் ஹில் அசத்தல்.. இந்தியா வெற்றி., வங்கதேசம் போராடி தோல்வி.!

Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசம் - இந்தியா அணிகள் பலப்பரீட்சை செய்துகொண்ட நிலையில், இந்திய அணி இறுதிவரை சிறுகச்சிறுக ரன்கள் சேர்த்து வெற்றி அடைந்தது.

Rohit Sharma & Mohd Shami Achivements: ஒருநாள் போட்டியில் 11000 ரன்களை கடந்து அசத்திய ரோஹித்.. 200 விக்கெட் வீழ்த்தி ஷமி அபாரம்.!

Sriramkanna Pooranachandiran

ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 11000 ரன்களை விரைந்து கடந்து, 4 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விரைந்து இணைந்துகொண்டார். இதுதொடர்பான அப்டேட்டை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியை தொடர்ந்து வாசிக்கவும்.

Advertisement

ICC Penalty to Team Pakistan: மெதுவான பந்துவீச்சு... பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி நிர்வாகம்.!

Sriramkanna Pooranachandiran

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபி போட்டித்தொடரில், மெதுவாக பந்துவீசியதாக பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்து இருக்கிறது.

AFG Vs SA Champions Trophy 2025: ஆப்கானிஸ்தான் - தென்னாபிரிக்கா சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டி எங்கு நடக்கிறது? நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், தென்னாபிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நாளை கராச்சியில் நடைபெறுகிறது. இதுகுறித்த அப்டேட்டை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

IND Vs BAN: லட்டு கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியா.. அதிரடியாக ரன்கள் குவித்த வங்கதேசம்.. 229 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் நடந்த இந்தியா - வங்கதேசம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், வங்கதேசம் முதலில் 100 ரன்களில் சுருண்டுவிடமோ என்று எதிர்பார்க்கப்பட்டு, இறுதியில் 228 ரன்கள் குவித்து அதிரடி காண்பித்தது.

Rohit Sharma: வங்கதேச அணி வீரரின் ஷூ லேஷை சரி செய்த ரோஹித் சர்மா..!

Sriramkanna Pooranachandiran

கேப்டனாக இருந்தாலும் ரோஹித் சர்மா எதிரணி வீரருக்கு ஷூ லேஷை சரி செய்ய உதவியது இன்று நடந்த நிலையில், அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

WPL 2025 Points Table: மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல்; தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஆர்சிபி..!

Rabin Kumar

2025 மகளீர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Rohit Sharma Apology: கேட்சை தவறவிட்டு, குழந்தை போல மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா.. நெகிழவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

அரிதிலும் அரிதான வகையில் கிடைக்கும் ஹாட்ரிக் வாய்ப்பு, ரோஹித் சர்மா கேட்சை தவறவிட்டதால் அக்சர் படேலுக்கு பறிபோனது. இதனால் ரோஹித் சர்மா மனமுடைந்துபோனார்.

Axar Patel: அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்த அக்சர் படேல்.. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், அக்சர் படேல் தான் வீசிய 8 வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

RCB Vs MI WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ்; பெண்கள் பிரீமியர் லீக் 2025.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் எதிர்பார்ப்புடன் தொடங்கி நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று முக்கிய மாற்றம் இருக்கிறது. அதுதொடர்பான அப்டேட்டை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

Advertisement
Advertisement