Cricket

India U19 Cricket Trisha G: இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணி வெற்றி; திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசு கொடுத்து கௌரவத்த தெலுங்கானா முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றும் தாயகம் திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு மற்றும் மரியாதை செலுத்தப்படுகிறது.

Rahul Dravid: கார் மீது மோதிய ஆட்டோ.. நடுரோட்டில் டிரைவரிடம் சண்டை செய்த ராகுல் டிராவிட்.. வீடியோ வைரல்..!

Backiya Lakshmi

கர்நாடகாவில் தன் கார் சேதம் அடைந்ததால் கோபம் அடைந்த மாஜி கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார்.

IND Vs ENG ODI Series 2025: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள்.. முதல் போட்டி எப்போது? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில், டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து ஒருநாள் போட்டியின் வெற்றிக்காக இந்திய அணி பயிற்சி எடுத்து வருகிறது.

IND Vs ENG 5th T20i 2025: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி; இந்திய அணி திரில் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஆட்டம், இந்திய அணியின் அபார பந்துவீச்சு மிகப்பெரிய வெற்றியை பரிசாக தந்துள்ளது. போட்டியின் முடிவில் இந்திய அணி வெற்றி அடைந்துள்ளது..

Advertisement

IND Vs ENG 5th T20i: அதிரடி காட்டிய இந்திய சிங்கங்கள்.. இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா வெளிப்படுத்திய அசத்தல் ஆட்டம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Abhishek Sharma: 18 பந்துகளில் 50 ரன்கள்.. 37ல் 100.. அபிஷேக் ஷர்மா அசத்தல் ஆட்டத்தால் அதிர்ந்துபோன வான்கடே அரங்கம்.!

Sriramkanna Pooranachandiran

ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா வெளிப்படுத்திய அசத்தல் ஆட்டம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

IND Vs ENG 5th T20I: இந்தியா - இங்கிலாந்து ஐந்தாவது டி20 ஆட்டம் இன்று; டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி 2025 இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து (Cricket News Tamil) பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்துடன் இணைந்திருக்கவும்.

Team India Women's U19 Victory: இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணி வெற்றி; டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தல்..!

Sriramkanna Pooranachandiran

யு19 டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மோதிக்கொண்ட நிலையில், இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது.

Advertisement

IND Vs SA Women's T20 World Cup: 82 ரன்களில் சுருண்ட யு19 தென்னாபிரிக்க பெண்கள் அணி; இந்திய மகளிர் அணி அசத்தல் பந்துவீச்சு.!

Sriramkanna Pooranachandiran

யு19 டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி 83 என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது.

INDW Vs SAW T20 World Cup Final: மகளிருக்கான டி20 இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாபிரிக்க அணிகள் மோதல்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

2025ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மகளிர் யு19 பிரிவு அணியினர், உலகக்கோப்பை டி20 (South Africa Women U19 vs India Women U19 T20 World Cup) போட்டியில் இறுதிப்போட்டி வரை பயணித்து இருக்கின்றனர். இந்த இறுதிப்போட்டி (INDW Vs SAW U19 T20 Final) எங்கு நடக்கிறது, நேரம் என்ன? நேரலையை பார்ப்பது எப்படி? என தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

IND Vs ENG 5th T20i: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி 20 ஆட்டம்.. எங்கு? எப்போது? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து அணி டி20 தொடரை தனது கைகளில் இருந்து இழந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு போட்டியில் வெற்றிபெற்று ஆறுதல் அடையுமா? அல்லது இந்தியா தொடரின் இறுதி போட்டியையும் கைப்பற்றி மும்பை மைதானத்தை அதிரவிடுமா? என இன்னும் ஒரு நாட்களில் தெரிந்துவிடும்.

IND Vs ENG 4th T20i 2025: பந்துவீச்சில் கலக்கிய ஹர்ஷித் ராணா.. இந்திய அணி திரில் வெற்றி..! தொடரை கைப்பற்றியது.!

Sriramkanna Pooranachandiran

பல சுவாரசியத்துடன் நடந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தது. போட்டியின் (Cricket News Tamil) முடிவு குறித்த சுவாரசியத்தை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

IND Vs ENG 4th T20i: அடிதூள்.. அரைசதம் கடந்த சிவம், ஹர்திக்.. இங்கிலாந்து அணிக்கு 182 ரன்கள் இலக்கு.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 2025 ஆட்டத்தில், நான்காவது போட்டியில் முதலில் இரண்டாவது ஓவரில் 3 விக்கெட் பறிபோனாலும், இறுதியில் களமிறங்கிய வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்.. IND Vs ENG 4th T20 போட்டியில் சாதனை படைத்த சபீக் முகமது.. சஞ்சு, தில, சூரியகுமார் விக்கெட் அடுத்தடுத்து காலி.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்பு மற்றும் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 ஆட்டம், மூன்றாவது போட்டிக்கு பின்னர் புதிய வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டம் சுவாரசியம் அடைந்துள்ளது.

IND Vs ENG 4th T20i: டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து; இன்று வெற்றி யாருக்கு? சுவாரசியத்தை தந்துள்ள இந்தியா - இங்கிலாந்து ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

நான்காவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

Virat Kohli: ஆரவாரத்தில் அதிர்ந்த மைதானம்; கட்டுப்பாட்டை மீறிய ரசிகர்.. விராட் கோலி செய்த சம்பவம்..!

Rabin Kumar

ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியை காண, ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Virat Kohli: மைதானத்தில் ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்.. ஏமாற்றிய விராட் கோலி..!

Rabin Kumar

ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட்கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் 'க்ளீன் பவுல்டு' ஆனார்.

Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை.. ஷர்துல் தாக்கூர் அபாரம்..!

Rabin Kumar

மேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

IND Vs ENG 4th T20i: இந்தியா - இங்கிலாந்து நான்காவது டி20 ஆட்டம்.. எங்கு? எப்போது? நேரலையை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

முதல் 2 போட்டிகளில் வெற்றியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வியுற்ற நிலையில் 2 க்கு 1 கணக்கில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் புள்ளிகள் பெற்றுள்ளன. எஞ்சிய 2 ஆட்டத்தில் இந்தியா இரண்டில் ஒன்றில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Varun Chakravarthy: 4 ஓவரில் 5 விக்கெட்.. ஒரே மேட்சில் உச்சம் தொட்ட வருண் சக்கரவர்த்தி..! குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வண்ணம், ஒரே போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News Tamil) பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement