தமிழ்நாடு

Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் விலை.. டாப்பில் வெள்ளி விலை.. விழிபிதுங்கும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து ரூ.91,000ஐ கடந்தது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

நாளைய வானிலை: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Breaking: ஒரே நாளில் 2 முறை.. டாப்புக்கு சென்ற தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் தலையில் விழுந்த இடி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: 29 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டும்.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 29 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Hasini Case: குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கு.. குற்றவாளி தஷ்வந்த் விடுதலை.. மரண தண்டனையும் ரத்து.!

Sriramkanna Pooranachandiran

சென்னை போரூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை & கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விடுதலை செய்தது. சாட்சிகள் & டிஎன்ஏ ஆதாரங்கள் போதுமானவை அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Gold Rate Today: காலையிலேயே ஷாக்.. ரூ.90,000ஐ கடந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து ரூ.90,000ஐ கடந்தது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

வானிலை: 24 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய வானிலை: அடுத்த 6 நாட்களுக்கு மிரட்டப்போகும் கனமழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வரும் அக்டோபர் 12 வரை கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

வானிலை: 16 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 16 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Dengue Fever: டெங்கு & இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல்.. அறிகுறிகளும், தடுப்பு நடவடிக்கைகளும்.. மழைக்கால எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்சா (Influenza) காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். இந்த செய்தித்தொகுப்பில் டெங்குவின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக காணலாம்.

Gold Rate Today: தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்வு.. ரூ.90,000ஐ நெருங்கியது.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து ரூ.90,000ஐ நெருங்குகிறது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

வானிலை: இரவு முழுவதும் கொட்டப்போகும் மழை.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 21 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Bihar Election 2025: பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு.. 2 கட்டங்களாக நடைபெறும் தேர்தல்.!

Sriramkanna Pooranachandiran

பீகார் மாநில 2025 சட்டப்பேரவை தேர்தலுக்கான (Bihar Elections 2025) தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 கட்டங்களாக நவம்பர் 6 & 11 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல், எண்ணிக்கை தேதி உள்ளிட்ட விபரங்களை விரிவாக காணலாம்.

Gold Rate Today: 5 நாட்களில் 2,000 உயர்வு.. புதிய உச்சத்தில் தங்கம்.. ரூ.89,000க்கு விற்பனை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.2,000 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

நாளைய வானிலை: 8 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. அடுத்த 5 நாட்களுக்கு உஷார்.!

Sriramkanna Pooranachandiran

சக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Gold Rate Today: ரூ.11,000ஐ கடந்தது 1 கிராம் தங்கம்.. தீபாவளிக்குள் தாறுமாறாக உயர்வு.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,000ஐ கடந்தது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

வானிலை: 9 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை பொளக்கப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 9 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Viral Video: பெண் குழந்தை பிறந்தா சந்தோசம் இருக்காது.. சிசுக்கொலையை ஊக்கப்படுத்தும் தென்காசி இளைஞரின் சர்ச்சை வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தென்காசியை சேர்ந்த யூடியூபர் ஒருவர் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள அரசு சட்டப்படி அனுமதி வழங்க வேண்டும் என்றும் பேசிய வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: புயலின் தாக்கத்தால் இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

சக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Cough Syrup Advisory: 12 குழந்தைகளின் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா?.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய பிரதேசத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட கோல்ட் ரிப் (Coldrif) மருந்தில் எந்தவித ரசாயனமும்இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement