தமிழ்நாடு

நாளைய வானிலை: வெயிலை குளிர்விக்க இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Trending Video: விஜயின் பிரச்சார பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து.. பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார பேருந்து முன் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் & வெள்ளி.. கிடுகிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் கலக்கம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.85,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

நாளைய வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

Today's Latest News In Tamil: கரூர் கூட்ட நெரிசல் துயரம் முதல் இந்தியா–பாகிஸ்தான் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!

Sriramkanna Pooranachandiran

28 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்த தவெக தலைவர் விஜய்.!

Sriramkanna Pooranachandiran

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

TVK Campaign Deaths: தவெக விஜய் மக்கள் சந்திப்பில் அசம்பாவிதம்.. பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. கரூருக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின்.!

Sriramkanna Pooranachandiran

நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam) பங்கேற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் (TVK Vijay Karur Campaign) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த (Karur Tragedy) சோகம் நடந்துள்ளது. இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் (Karur News) உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

TVK Vijay in Namakkal: 'பிரியமுடன் விஜய்'தவெக தலைவர் விஜய் செயலால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.. திணறிய நாமக்கல்.!

Sriramkanna Pooranachandiran

திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் பரப்புரை பயணங்களை முடித்துக்கொண்ட தவெக தலைவர் விஜய் (TVK Vijay), இன்று நாமக்கல்லில் தேர்தல் பிரச்சார (Vijay Election Campaign in Namakkal) பயணம் மேற்கொண்டார். அப்போது, பல்வேறு அரசியல் (Tamilnadu Politics) கருத்துக்களை முன்வைத்து மக்களிடையே உரையாற்றி இருந்தார்.

Advertisement

நாளைய வானிலை: கொளுத்தும் வெயில்.. தமிழகத்தை குளிர்விக்க கொட்டப்போகும் கனமழை.. அடுத்த 7 நாட்களுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.. இன்று தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.85,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சமாக ரூ.1,59,000 என்ற மதிப்பை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

வானிலை: இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைய, நாளைய வானிலை நிலவரம் குறித்து இப்பதிவில் காணலாம்.

நாளைய வானிலை: 5 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

Dr Beela Venkatesan IAS: யார் இந்த பீலா வெங்கடேசன்?.. நீண்டகால நோயால் முடிந்த வாழ்க்கை.. இறக்கும் தருவாயிலும் உருக்கிய புற்றுநோய்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றிய டாக்டர் பீலா வெங்கடேசன் (56) புற்றுநோயால் காலமானார். அவரது உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Beela Venkatesan: பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.. அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு எரிசக்தித் துறை செயலாளர் பீலா வெங்கடேசன் புற்றுநோயால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர், ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Today's Latest News In Tamil: பீலா வெங்கடேசன் மரணம் முதல் சூப்பர் 4ல் இந்தியா அபார வெற்றி வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!

Sriramkanna Pooranachandiran

25 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

Gold Rate Today: தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் திடீர் சரிவை சந்தித்துள்ளது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

Beela Venkatesan: தமிழக அரசின் எரிசக்தித் துறை தலைமை செயலாளர் பீலா வெங்கடேசன் புற்றுநோயால் காலமானார்..!

Sriramkanna Pooranachandiran

கொரோனா காலத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த பீலா ராஜேஷ் (Beela Rajesh) என்ற பீலா வெங்கடேசன் (Beela Venkadesan) உடல்நலக்குறைவால் (Beela Venkatesan Death) இன்று சென்னையில் (Chennai) காலமானார். லேட்டஸ்ட் தமிழ் செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

வானிலை: 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நொறுக்கப்போகும் மழை.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், நாமக்கல் உட்பட 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Canara Bank Job: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

கனரா வங்கியில் (Canara Bank) காலியாக உள்ள 3,500 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. தேர்வு மற்றும் நேர்காணல் முறை இல்லாத அபரன்டிஸ் பணி குறித்த விபரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

நாளைய வானிலை: வாட்டி வதைக்கும் வெயில்.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தை குளிர்விக்க வரும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement
Advertisement