தமிழ்நாடு
Gold Rate Today: சட்டென சரிந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு.. செப் 16 முதல் பொளக்கப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranஇன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"அரசியல் வீக்கெண்ட் ட்ரிப் இல்ல".. பெரம்பலூரில் விஜய்யை கண்டித்து போஸ்டர்.. பிரச்சாரத்தை ரத்து செய்ததால் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranதிருச்சி, அரியலூரில் பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், நேர தாமதத்தின் காரணமாக பெரம்பலூர் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். விரைவில் புதிய தேதியில் மக்கள் சந்திப்பு நடைபெறும் என தற்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை.. எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
MK Stalin: 'பழைய எதிரி, புதிய எதிரி' எந்த கொம்பனாலும்.. மு.க. ஸ்டாலின் பரபரப்பு மடல்.! கரூரில் திமுக முப்பெரும் விழா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிமுக முப்பெரும் விழா 2025 (DMK Mupperum Vizha Karur) கரூரில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில், அதற்கு அழைப்பு விடுத்தது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) கட்சித் தொண்டர்களுக்கு மடல் அனுப்பி இருக்கிறார். அந்த மடலில், பழைய எதிரியான அதிமுக, பாஜக உட்பட கட்சிகள், புதிய எதிரியான விஜயின் தவெக (TVK Vijay) ஆகிய கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
TVK Vijay Campaign Trichy: ஜனநாயக போருக்கு தயார்.. சொன்னீர்களே.. செய்தீர்களா?.. திமுக கோட்டையில் விஜயின் தெறி பேச்சு.. ஆளுங்கட்சிக்கு எதிராக போர் முழக்கம்.! ஸ்தம்பித்துப்போன திருச்சி.!
Sriramkanna Pooranachandiranதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam President Vijay) இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது தவெக தொண்டர்கள் (TVK Vijay Election Campaign in Trichy) விஜய்க்கு திரளான வரவேற்பு அளித்தனர்.
Pothys Income Tax Raid: போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.. 25 இடங்களில் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranவருமான வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில், போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, மதுரை, கோவை, நெல்லை, இராஜபாளையம் உட்பட 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
Gold Rate Today: ரூ.82,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.81,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை (Gold Rate Today in Chennai) உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: மதுரை, கடலூர், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் உட்பட பல மாவட்டங்களில் இன்று மழை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 7 மணிக்கு மேல் பல மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
PMK Ramadoss Vs Anbumani: அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்தை சுட்டிக்காட்டி கே. பாலு பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranபாமகவில் நடைபெற்றுக்கொண்டிருந்த தலைமை யுத்தத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் (PMK Ramadoss) இன்று (செப்டம்பர் 11) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss PMK) பாமகவில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kallakurichi News: கள்ளகாதலனுடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி.. தலை துண்டித்து கொடூரமாக இரட்டைப் படுகொலை.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranவீட்டின் மொட்டை மாடியில் இரவில் கள்ளக்காதல் ஜோடி சந்தித்துக்கொண்ட நிலையில், அதனை நேரில் பார்த்த கணவர் மனைவி, அவரது காதலனை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடந்துள்ளது.
Chennai News: விடுதி அறையில் சோகம்.. காதலன்-காதலி அடுத்தடுத்து உயிரைமாய்த்ததால் கண்ணீர்..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் உள்ள தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: தமிழகத்தில், இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் 31 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 31 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக (Weather Today) சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
School Holiday Today: தொடரும் மழை.. கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்டங்களுக்கு அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் தருமபுரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உட்பட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: 12 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் விழுப்புரம், மதுரை, தருமபுரி உட்பட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Gold Rate Today: ரூ.81,000ஐ கடந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் விழுப்புரம், கோவை, தேனி உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.