தமிழ்நாடு

Gold Rate Today: கணிசமாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?.. விவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: கிருஷ்ணகிரி, வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் தர்மபுரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வீசக்கூடும் எனவும், இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tiruvannamalai: தெருநாய்களால் பறிபோன உயிர்.. ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

மக்களே கவனமா இருங்க.. தமிழ்நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவலானது அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Gold Rate Today: வரலாறு காணாத உச்சம்.. 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்து ரூ.78,000ஐ கடந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.78,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

சென்னை: உடலில் அரிப்பு.. வீக்கத்தில் மஞ்சள் பூசிய இளம்பெண் வாயில் நுரை தள்ளி மரணம்.. அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் 19 வயது இளம்பெண்ணின் உடலில் அரிப்பு ஏற்பட்டு வீங்கியதால் மஞ்சள் பூசி குளிக்க சென்றுள்ளார். அப்போது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Chennai: மூடப்படாத மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு?.. கொந்தளிக்கும் மக்கள்.. உண்மையில் நடந்தது என்ன?.!

Sriramkanna Pooranachandiran

சூளைமேட்டில் மூடப்படாத மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

அதிமுகவில் செங்கோட்டையன் போட்ட குண்டு.. பரபரப்பாகும் அரசியல் வட்டாரம்.. நடக்கப்போவது என்ன?.!

Sriramkanna Pooranachandiran

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (Sengottaiyan) வரும் 5-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளதாக கூறியிருக்கிறார்.

Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ள நிலையில், சவரனுக்கு ரூ.77,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Thiruvallur: ஏரியாவுல யார் கெத்து? இருதரப்பு மோதலில் இளைஞர் வெடிகுண்டு வீசி படுகொலை.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு டிரீட்மென்ட்.!

Sriramkanna Pooranachandiran

திருமணமான 2 மாதத்தில் இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் நடந்தது. முன்விரோதத்தில் யார் கெத்து என போட்டியிட்டு நடந்த கொடூரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மூளையை தின்னும் அமீபா தொற்று.. 2 பேர் பலி.., தமிழக அரசு தீவிர நடவடிக்கை..!

Rabin Kumar

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா (Brain Eating Amoeba) பரவி வரும் நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Advertisement

வானிலை: சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வீசக்கூடும் எனவும், (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Breaking: ரூ.10,000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. மாதத்தின் முதல் நாளே உச்சம் தொட்ட தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.77,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Madurai: '150 சவரன் போதாது., 300 சவரன் வேணும்'.. வரதட்சணை கேட்டு தினமும் டார்ச்சர்.. இளம்பெண் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

திருமணத்தின்போது 150 சவரன் நகைகள் கொடுத்ததும், கூடுதலாக 150 சவரன் வேண்டும் என கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமை செய்ய, மனமுடைந்த பெண் பிரியதர்ஷினி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.

வானிலை: விழுப்புரம், தென்காசி, கோவை உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 3 மணிநேரத்திற்கு அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் தேனி, திருவள்ளூர் உட்பட 9 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

LPG Cylinder Price: குறைந்தது சிலிண்டர் விலை.. செப்டம்பர் மாத முதல் நாளே தித்திப்பு செய்தி.!

Sriramkanna Pooranachandiran

செப்டம்பர் 2025 மாதத்துக்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chennai: நாளை முதல் உயரும் டீ, காபி விலை.. மக்களுக்கு ஷாக் நியூஸ்.!

Sriramkanna Pooranachandiran

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டீ, காபி விலை உயருகிறது. செப்டம்பர் 1 முதல் விலை அதிகரிப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர்: மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய தோழி.. கல்லூரி மாணவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

கடலூர் பண்ருட்டியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் 20 வயது மாணவியுடன் ஓரினச்சேர்க்கை காதல் வைத்திருந்தார். தன் பாலின ஈர்ப்பு காரணமாக ஏற்பட்ட காதல் இறுதியில் தற்கொலையில் முடிந்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement