தமிழ்நாடு
சுதந்திர தின ஸ்பெஷல்.. 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiran79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்புரை (Independence Day 2025) ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
வானிலை: இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranநீலகிரி, கோயம்பத்தூரில் இன்று கனமழை (Weather) பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Breaking: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்புத் திட்டங்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு அரசு அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான 6 சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Sanitary Workers Arrest Vs Coolie FDFS: ஒருபக்கம் கூலித் தொழிலாளர்கள் போராட்டம்.. மறுபக்கம் 'கூலி' கொண்டாட்டம்.. கடும் விமர்சனங்கள்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் நேற்று இரவோடு இரவாக கைது (Sanitation Workers Arrest) செய்யப்பட்டனர். இதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அப்பகுதியில் மக்கள் கூலி பட (Coolie Movie Celebration) கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
Road Accident: பைக் மீது கார் மோதிய விபத்து.. குழந்தைகள் உட்பட மூவர் பரிதாப பலி..!
Rabin Kumarதஞ்சாவூரில் கார் மோதிய விபத்தில் (Bike - Car Accident) ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கு; கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.., மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
Rabin Kumarசென்னையில் பாலியல் வன்கொடுமை (Sexual Abuse Case) வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வானிலை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிபேட்டை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Breaking: 'தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்' - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Sriramkanna Pooranachandiranஅனுமதிக்கப்படாத இடத்தில் போராடிவரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: சிறப்பு வகுப்பில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்.. விழுப்புரத்தில் சோகம்.. கலங்கவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ் சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Gold Rate Today: ஆடி கடைசியில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இதுதான் சரியான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranஇன்று (ஆகஸ்ட் 13) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை: 7 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, நீலகிரி, கடலூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: நீலகிரி, கடலூர், தேனி உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை, விழுப்புரம், திருப்பூர், தென்காசி உட்பட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இன்றைய வானிலை நிலவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Gold Rate Today: அதிரடி சரவெடி.. தங்கம் விலை இன்றும் கிடுகிடு குறைவு.. வெள்ளி விலையும் இறங்கு முகம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: கடலூர், விழுப்புரம், சிவகங்கை உட்பட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Gold Rate Today: ஆடி கடைசி வாரத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் வெளுக்கும் மழை.. குடை எடுத்துட்டு போங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது ஆகஸ்ட் 11 (இன்று) காலை 10 மணி வரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூர்: பிரியாணி செய்யும்போது பறிபோன உயிர்.. கரண்ட் வடிவில் காத்திருந்த எமன்.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவேலூர் அல்லாபுரத்தில் மசாலா அரைக்கும் இயந்திரத்தில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைக்க முற்பட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வானிலை: 24 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranவேலூர், அரியலூர், புதுக்கோட்டை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 10 (இன்று) இரவு 7 மணிவரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Ariyalur News: குழந்தையின் காதை கிழித்துவிட்டு, இன்ஸ்டா காதலனுடன் கம்பி நீட்டிய காதலி.. அரியலூரில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranஅரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் காதலியை மீட்க நண்பர்களுடன் வாடகை காரில் சென்று சாகசம் செய்த இளைஞர், சினிமா பட பாணியில் காதலியுடன் கம்பி நீட்டினார்.