தமிழ்நாடு

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுத்துவாங்கும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று கடலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: கடலூர், இராமநாதபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.!

Sriramkanna Pooranachandiran

நாகப்பட்டினம், தேனி, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 10 (இன்று) மாலை 4 மணிவரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

திருப்பத்தூர், ஈரோடு, சேலம் உட்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை (Tamilnadu Rain Update) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Madurai News: பேசியபடி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் வாந்தி எடுத்து மரணம்.. கண்ணீரில் உறவினர்கள்.!

Sriramkanna Pooranachandiran

Madurai Chicken Rice Death: குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டு இருந்தபடி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பெண், திடீரென வாந்தி எடுத்து மயங்கி மரணித்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.

Advertisement

Shocking Video: ரசாயனம் தெளித்து சேலம் நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ஆத்தூர் நகைக்கடையில் ரசாயனம் தெளித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

வானிலை: செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 9 (இன்று) மதியம் 1 மணிவரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவில் பூசாரி நடுரோட்டில் வெட்டிக்கொலை.. 17 வயது சிறுவன் வெறிச்செயல்..!

Rabin Kumar

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக, நடுரோட்டில் கோவில் பூசாரி ஒருவர் வெட்டிக் கொலை (Temple Priest Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Breaking: மாணவர்களுக்கு குஷி செய்தி.. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. புதிய மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (TN CM MK Stalin) இன்று (ஆகஸ்ட் 8) மாநில கல்விக் கொள்கை (Tamilnadu State Education Policy)ஐ வெளியிட்டார். அதன்படி, பொதுத்தேர்வு ரத்து, கட்டாய தேர்ச்சி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

State Education Policy: மாநில கல்விக் கொள்கை வெளியீடு: என்னென்ன அம்சங்கள்? முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (TN CM MK Stalin) இன்று (ஆகஸ்ட் 8) மாநில கல்விக் கொள்கை (Tamilnadu State Education Policy)ஐ சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் வெளியிட்டார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today: தங்கம் வெள்ளி இன்று கிடுகிடு உயர்வு.. புதிய உச்சத்தை நோக்கி பயணம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

La Ganesan Hospitalised: : அச்சச்சோ என்னாச்சு? பாஜக மூத்த தலைவர், ஆளுநர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் மயங்கிய நிலையில், தலையில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆளுநர் இல. கணேசன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

வானிலை: காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் மழை (Tamilnadu Rains) பெய்ய அறிகுறியாக காலையிலேயே மேகங்கள் சூழ்ந்திருக்க, அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை (Chennai Weather), திருவள்ளூர், இராணிப்பேட்டை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai RMC) அறிவித்துள்ளது.

Independence Day Speech: சுதந்திர தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இங்கே.!

Sriramkanna Pooranachandiran

தாய்திருநாட்டின் சுதந்திர தினத்தை உங்களின் நாளாக சிறப்பிக்க, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்பு செய்தித்தொகுப்பு கட்டுரையை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்குகிறது. இதன் மூலம் சுதந்திர தின பேச்சு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

IT Employee Suicide: மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. காரணம் என்ன..?

Rabin Kumar

சென்னை, மீனம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஐடி ஊழியர் தற்கொலை (IT Employee Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிபேட்டை, வேலூர் உட்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Cricketer Natarajan: "கிழிந்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றேன்" - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மாணவர்களுக்கு அட்வைஸ்.!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம் தனியார் பள்ளி (Villupuram School) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் ( Indian Cricket Player Natarajan) தனது வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார்.

எலி பேஸ்ட்டில் பல் துலக்கிய இளைஞர் துடிதுடித்து பலி.. கோவில்பட்டியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டியில் பல்துலக்கும்போது பேஸ்டுக்கு பதிலாக எலிப்பேஸ்டை தவறுதலாக பயன்படுத்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வானிலை: தமிழகத்திற்கு கனமழை அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு வார்னிங்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அசத்தல் திட்டம்.. டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.20,000 மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

டெலிவரி ஊழியர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தை காக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி டெலிவரி ஊழியர்கள் ரூ.20,000 மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி என இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement
Advertisement