தமிழ்நாடு

Chennai News: காதலன் மடியில் உயிரை விட்ட காதலி.. தலைக்கவசம் அணியாததால் திரைப்பட பாணியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா பகுதியில் காதலுடன் பைக்கில் அமர்ந்து சென்ற காதலி சாலையில் விழுந்து உயிரிழந்தார். சாலைகளுக்கு இடையே நீட்டிக்கொண்டிருந்த கம்பியில் வாகனம் சிக்கி சோகம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சூப்பர்வைசர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விபரத்தை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தின் இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலையை பொறுத்தவரையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Magalir Urimai Thogai: மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. அரசின் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai Thittam) தொடர்பான பெண்களின் கோரிக்கையை ஏற்று உங்கள் ஸ்டாலின் முகாம் நடக்க இருக்கிறது. இதன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாட்களுக்குள் பயனாளர்களுக்கு அதன் முடிவுகளும் அறிவிக்கப்படும்.

Gold Rate Today: 5 நாட்களில் ரூ.2000 அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.71,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உன் ஆளு கெத்தா? என் ஆளு கெத்தா?.. அரசுப்பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் பள்ளி மாணவிகள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு அடித்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Trending Video: காஸ்ட்லீ பைக்கை கழுவ மினரல் வாட்டர் தாங்க.. இளைஞரின் அட்ராசிட்டியால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

Sriramkanna Pooranachandiran

விலை உயர்ந்த காஸ்ட்லி பைக்கை கழுவுவதற்கு வழியில் செல்பவர்களை அழைத்து தண்ணீர் கேட்ட இளைஞரின் வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

பெண் பக்தை மீது விபூதியடித்து விளையாட்டு.. கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் மதுபோதையில் சினிமா பாட்டிற்கு ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

வானிலை: இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தின் இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலையை பொறுத்தவரையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending Video: மன அழுத்தமா கூமாப்பட்டிக்கு வாங்க.. இன்ஸ்டாவில் டிரெண்டாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

விடுமுறை காலமா?, மன அமைதி கிடைக்க வேண்டுமா?, ஊட்டி, கொடைக்கானல் என்று செல்லாமல் கூமாப்பட்டிக்கு கொஞ்சம் வாருங்கள் என்று இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் வெளியிட்டு வரும் வீடியோ கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

வானிலை: 4 நாட்களுக்கு தமிழகத்தில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடுத்தரக் குடும்பங்கள் கவலையை அதிகரிக்காதீங்க - முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

MK Stalin: ரூ.150 கோடி அரசு மருத்துவமனை.. மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

வேலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

Gold Price Today: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. மக்களே வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

வானிலை: பலத்த காற்றுடன் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

BigBreaking: கொகைன் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. தமிழ் திரையுலகில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) கைது செய்யப்பட்டார்.

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement