தமிழ்நாடு
Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா?
Sriramkanna Pooranachandiranஉலக மொழிகளில் தமிழ் மொழியே மூத்தது. தமிழ் மொழி உலகளவில் பரவி இருக்கிறது. தொன்மைவாய்ந்த தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
வானிலை: 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Breaking: பாலிடெக்னீக் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை? சென்னையில் அதிர்ச்சி.. காவல்துறை - மாணவர் அமைப்பு மோதல்.!
Sriramkanna Pooranachandiranமாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நடந்த போராட்டத்தில் மாணவர் அமைப்பு - காவல்துறையினர் இடையே மோதல் நடந்தது.
Chains Snatch: ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. சென்னையை அலறவிட்ட கும்பல்..!
Rabin Kumarசென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.65,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Viral Video: நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. துரத்தி பிடித்து தேர்வு எழுத சென்ற +2 மாணவி.., வீடியோ உள்ளே..!
Rabin Kumarதிருப்பத்தூரில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை துரத்தி சென்று, 12ஆம் வகுப்பு மாணவி தேர்வுக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோட்டலில் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதால் விபரீதம்.. 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
Rabin Kumarநாகர்கோவிலில் ஹோட்டலில் மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Girl Dies Of Electrocution: ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட சிறுமி.. நொடியில் உயிரிழந்த சோகம்..!
Rabin Kumarசென்னையில் 14 வயது சிறுமி செல்போனுக்கு சார்ஜ் போடும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: இன்று 10 மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில், மாநில அளவில் பரவலான கனமழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
Job Alert: மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; இளைஞர்களே தவறவிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசென்னை நந்தனம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக, சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் வேலைக்கு பணியமர்த்தப்படுகின்றனர்.
உளுந்தூர்பேட்டை: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு; பேருந்து மீது மோதிய டீசல் லாரி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஅதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறி, தூரம் குறைவாக வரும் என நினைத்த தனியார் பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால், தனியார் பேருந்து பயணிகள் உயிர் அச்சத்தில் அலறிய சம்பவம் நடந்தது.
வானிலை: நாளை 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு.., இன்றைய விலை நிலவரம் என்ன..?
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.66,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Erode Rowdy Murder: சேலம் ரவுடி ஜான் ஈரோட்டில் கொலை; பட்டப்பகலில் படுபயங்கரம்.. கேமிராவில் சிக்கிய கொலை காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகுற்றசரித்திர பதிவேடு ரௌடி ஒருவர், மனைவியின் கண்முன்னே 10 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட படுபயங்கர சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
TN Govt Job: அரசுப்பேருந்து ஓட்டுநர் & நடத்துனர் வேலை; விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமாநில அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்ற விருப்பம் உடையோர், அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை பயன்படுத்தி, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
வானிலை: வரும் நாட்களில் வெப்பம் குறையும்.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Doctor Arrested: சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் அத்துமீறல்.. அரசு மருத்துவர் அதிரடி கைது..!
Rabin Kumarதிருநெல்வேலியில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம், மருத்துவர் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Govt Jobs: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் வேலைக்கு 3,274 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!
Rabin Kumarதமிழக அரசுப் போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.