தமிழ்நாடு

TN Govt Schools: சினிமா பாடலுக்கு நடனமாட தடை.. தமிழக அரசு அதிரடி..!

Rabin Kumar

தமிழக அரசு பள்ளி ஆண்டு விழாக்களில், திரைப்பட பாடலுக்கு நடனம் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,280 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Gold Silver Price: ரூ.69 ஆயிரத்தை நோக்கி தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

வானிலை: இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Palladam Honor Killing Case: கல்லூரி மாணவி ஆணவக் கொலை; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

திருப்பூர் பல்லடத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கையை அண்ணனே ஆணவக்கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Stabbed To Death: போதை ஊசி போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை.. நண்பர்கள் வெறிச்செயல்..!

Rabin Kumar

திருவண்ணாமலையில் போதை ஊசி போடும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: இன்று தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை, இன்று நேற்றைய விலையில் மாற்றம் இன்றி இன்று விற்பனை செய்யுப்படுகிறது.

Advertisement

Tiruvallur Shocker: அத்தை சொன்ன பொய்யால் பறிபோன கள்ளக்காதலன் உயிர்; கொலை கேசில் சிக்கிய இளைஞன்.. திருவள்ளூரில் ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

மாமாவின் மரணத்துக்கு பின் தடம்மாறிய அத்தையால், இளைஞர் கொலை வழக்கில் கைதாகிய பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. ஆத்திரத்தில் சிந்தனையின்றி செயல்பட்டால் எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.

Two School Girls Die: கிணற்றில் விழுந்து 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

Rabin Kumar

திருவண்ணாமலையில் கிணற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Group 1 Exam Date 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

தமிழகத்தில் குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

Commercial LPG Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு.. விவரம் இதோ..!

Rabin Kumar

தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது.

Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ. 68,000-ஐ தாண்டியது..!

Sriramkanna Pooranachandiran

தங்கத்தின் விலை, ரூ.68000-ஐ கடந்து அதிர்ச்சி இருக்கிறது. இதனால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.

Krishnagiri Shocker: வெந்நீரில் விழுந்து 3 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. கண்ணிமைக்கும் நேர்ந்த சோகம்.! பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

மகளை குளிக்க வைக்க வெந்நீர் எடுத்து வந்த தாய், மீண்டும் துண்டு எடுத்து வருவதற்குள் பச்சிளம் பிஞ்சுக்கு நேர்ந்த சோகம் பதறவைத்துள்ளது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம் என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இன்று முதல் வரும் 06 ஏப்ரல் 2025 வரையில், தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Advertisement

Gold Silver Price: ரூ.67000-ஐ கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.! ஒரே நாளில் உச்சக்கட்டம்.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து உச்சம் நோக்கி பயணித்து வரும் தங்கத்தின் விலை, ரூ.67000-ஐ கடந்து அதிர்ச்சி தந்துள்ளது. இதனால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Chennai Shocker: கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீச்சு..!

Sriramkanna Pooranachandiran

முகத்தில் வெட்டப்பட்ட அரிவாளை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய கொலைகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். சென்னையை பதறவைத்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Erode Shocker: ஆசிட் லாரியை சுத்தம் செய்தபோது சோகம்; 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி.!

Sriramkanna Pooranachandiran

சாயக்கழிவுவை சுத்திகரிப்பு செய்ய, ஆசிட் ஏற்றிவந்த லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

வானிலை: வெளுக்கப்போகும் கோடை மழை.. கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கோடையின் வெப்பம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஏப்ரல் 2 முதல் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement