தமிழ்நாடு

K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..!

Sriramkanna Pooranachandiran

KA Sengottaiyan Latest Pressmeet: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பிரச்சனை குறித்து 250 பக்க கடிதம் கொடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கோவை விமான நிலையத்தில் (Coimbatore Airport) பேட்டி அளித்துள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு (AIADMK Edappadi Palanisamy) எதிரான நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் விட்டு விளாசப்போகும் கனமழை.. அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Tamil Nadu Board Exam 2026: 12, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேதிகள் அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Tamilnadu 10th, 12th Public Exam Dates Time Table: தமிழ்நாடு மாநில பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்காக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் (TN Public Exam Dates List) அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Gold Rate Today: தங்கம் விலை இன்று ரூ.800 குறைவு.. வெள்ளி விலை வீழ்ச்சி.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் இன்று சவரன் ஆபரண தங்கம் ரூ.800 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.100 வரை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்பதால், தங்கம் வாங்க நினைப்போர் தற்போது அதற்கான செயலை முன்னெடுப்பது நல்லது.

Advertisement

நாளைய வானிலை: வட தமிழகத்தில் பொளந்துகட்டப்போகும் மழை.. அடுத்த ரவுண்டுக்கு ரெடியா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

Weather: வட தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Coimbatore: ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. நிர்வாண நிலையில் மீட்பு?.. கோவை கொடூரத்தின் அதிர்ச்சி பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

Coimbatore College Girl Rape: கோயம்புத்தூர் விமான நிலையம் (Coimbatore Airport) பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி 3 இளைஞர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை (College Girl Sexual Abuse by Gang) செய்யப்பட்டு தனியார் கல்லூரியின் பின்புறம் வீசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today: உயரத் தொடங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.40 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Coimbatore: நள்ளிரவில் கல்லூரி மாணவியை தூக்கிச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. கோவையில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

Coimbatore College Girl Rape: கோயம்புத்தூர் விமான நிலையம் (Coimbatore Airport) பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை (College Girl Sexual Abuse by Gang) செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் கோவையை (Kovai News) மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

நாளைய வானிலை: கொளுத்தும் வெயில்.. தமிழகத்தை குளிர்விக்க கொட்டப்போகும் மழை.. அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trichy: காப்புக்காட்டில் பெண் எரித்துக்கொலை.. திருச்சியை நடுங்கவைத்த பயங்கரம்.. நண்பனுக்காக நடந்த கொடூரத்தின் அதிர்ச்சி பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

Trichy Perambalur News Today: 22 வயதுடைய இளம்பெண் மீரா ஜாஸ்மினை 2 இளைஞர்கள் நண்பனின் தற்கொலைக்காக பழிவாங்க சித்ரவதை செய்து எரித்துக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் துயரத்தில் இருக்கின்றனர்.

நாளைய வானிலை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு தொடரும் மழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Breaking: 53 வருட அரசியல் பயணம்.. தேவர் ஜெயந்திக்கு சென்றதால் நீக்கம்.. கண்ணீர் சிந்துவதாக உண்மையை உடைத்த கே.ஏ.செங்கோட்டையன்.!

Sriramkanna Pooranachandiran

53 ஆண்டுகள் அதிமுகவுக்கு சேவை செய்த கே.ஏ. செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி நிகழ்வில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Breaking: மணல் லாரி கவிழ்ந்து கோர விபத்து.. எம்.சாண்ட்டில் சிக்கி மூச்சுத்திணறி பறிபோன 3 உயிர்கள்.!

Sriramkanna Pooranachandiran

Karur: கரூர் தென்னிமலை பகுதியில் எம்.சாண்ட் மணல் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 வட மாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் & வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.80 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

LPG Cylinder Price: சிலிண்டர் விலை குறைவு.. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தித்திப்பு செய்தி.!

Sriramkanna Pooranachandiran

நவம்பர் மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை (November 2025 Gas Cylinder Price in Chennai) குறைந்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு சமையல் எரிவாயுக்கான விலை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

Breaking: அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. அதிமுக தலைமை அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை (KA Sengottaiyan) கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உதவியுள்ளார்.

Advertisement

JustIN: தமிழகத்தில் சோகம்.. கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சடலங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை எண்ணூர் கடற்கரையில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் கடல் அலையில் சிக்கி உயிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பெண்களின் சடலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை கொட்டும்.!

Sriramkanna Pooranachandiran

Tomorrow Weather: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today: இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Advertisement
Advertisement