Technology

Robot Serve Food: ஓட்டலில் வேலை பார்க்கும் ரோபோ – வீடியோ வைரல்..!

Rabin Kumar

அகமதாபாத்தில் உள்ள ஓட்டலில் ரோபோ உணவு பரிமாறும் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

OnePlus Nord CE4: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

Children Mobile Use: பச்சிளம் குழந்தை அழுகிறது என செல்போன் கொடுக்குறீங்களா?.. அதிர்ச்சி தகவல் உள்ளே.. பெற்றோர்களே மறந்தும் பண்ணாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

காலம் காலமாக வீதிகளில் விளையாடித்திரிந்த குழந்தைகள், இன்று வீட்டிற்குள் செல்போன் மற்றும் டிவி பார்த்தபடி முடங்கிக்கிடக்கிறது. இது எதிர்கால பிரச்சனையை அவர்களிடையே ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Internet Apocalypse: நெருங்கிவரும் சூரியப்புயல்.. இணைய பேரழிவை எதிர்கொண்டு ஸ்தம்பிக்கப்போகும் உலகம் - நாசா அதிர்ச்சி தகவல்.!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டில் பூமியைச் சூரிய புயல் தாக்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

US Govt Websites Down: அமெரிக்க அரசின் பல இணையதளங்கள் அடுத்தடுத்து முடங்கியது: மக்கள் அவதி.!

Sriramkanna Pooranachandiran

ரகசிய சேவை, வெளியுறவுத்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு இணையசேவைகள் அமெரிக்காவில் திடீரென முடங்கின.

Chandrayaan 4: இரட்டை பாய்ச்சலில் இஸ்ரோ.. ஒரே நேரத்தில் 2 ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்ப திட்டம்..!

Backiya Lakshmi

இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

Meta Down Loss: 3 பில்லியன் அமெரிக்க டாலர் சரிவை சந்தித்த மெட்டா; தொழில்நுட்ப கோளாறால் இழப்பு.!

Sriramkanna Pooranachandiran

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்டா நிறுவனம் அமெரிக்க பங்குசந்தையில் சரிவை எதிர்கொண்டு 3 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது.

Flipkart UPI: மற்ற யுபிஐ ஆப்களுக்கு ஆப்பு.. அறிமுகமான பிளிப்கார்ட் யுபிஐ சேவை.. இவ்வளவு சலுகைகளா..!

Backiya Lakshmi

பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து யுபிஐ சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

Advertisement

Woman Robot Astronaut Vyommitra: விண்வெளி செல்லும் பெண் ரோபோ வியோமித்திரா.. இஸ்ரோவின் புதிய சாதனை..!

Backiya Lakshmi

இஸ்ரோவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமான 'ககன்யான்' திட்டமானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Google Removing Indian Apps: சேவைக்கட்டண விவகாரத்தில் கறார் காண்பித்த கூகுள்; சாதி.காம், குக்கு எப்.எம் உட்பட பல செயலிகள் நீக்கம்.!

Sriramkanna Pooranachandiran

சாதி.காம், மேட்ரிமோனி.காம், பாரத் மேட்ரிமோனி, குக்கு எப்.எம் உட்பட பல செயலிகள் சேவைக்கட்டண விவகாரத்தில் கூகுளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

The World’s First 3D Tablet: உலகின் முதல் 3D டேப்லெட்.. அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?.!

Backiya Lakshmi

நுபியா நிறுவனம் உலகத்தின் முதல் 3D டிஸ்பிளே கொண்ட டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

Fisker Layoff: 15% பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது மின்சார கார் தயாரிப்பு நிறுவனம்; ஊழியர்கள் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

எதிர்கால தேவை, நிதியிழப்பு பிரச்சனை என பல காரணங்களை கூறி வேலையிடங்களில் பணியாளர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

Advertisement

WhatsApp Search Update: அசத்தல் அறிவிப்பு.. இனி மெசேஜ்களை தேதி வாரியாகவும் தேடலாம் - வாட்சப்பின் கலக்கல் அப்டேட்..!

Sriramkanna Pooranachandiran

காதல் ஜோடிகள் தாங்கள் தங்களுக்கு முக்கியமான நாளில் பேசிக்கொண்ட தகவலை இனி விரைந்து தேதி வாரியாக தேடி சாட்டிங்கை கண்டு மகிழலாம். அதன் விபரத்தை தெரிந்துகொள்ள எமது செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

WhatsApp Investment Scam: வாட்ஸப்பில் ஆசையாக வலைவிரித்து ரூ.8 இலட்சம் மோசடி; சீன நபருக்கு அனுப்பட்ட ரூ.15 கோடி.. 4 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கும் நபர்கள், அதனை வைத்து பேராசையை ஏற்படுத்தி மோசடி செய்யும் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

Google Pay Stopped Service: ஜூன் 4ம் தேதி முதல் தனது சேவையை நிறுத்துவதாக கூகுள் பே அறிவிப்பு; காரணம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் பணப்பரிவர்த்தனை விசயத்திற்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் கூகுள் பே, அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை விரைவில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

Calls will be Monitored by the Govt? மக்களின் செல்போன்களை உளவு பார்க்கும் மத்திய அரசு?.. வைரலாகும் தகவலின் உண்மை பின்னணி என்ன?.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைதள கணக்குகள் வாயிலாக அரசு எந்த ஒரு தனிநபரின் செல்போனையும் உளவு பார்க்கவில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

Advertisement

Satellite Out of Control: கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரும் ஐரோப்பாவின் செயற்கைகோள்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 1995ல் வளிமண்டல ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்த செயற்கைகோள் தனது பணியை முடித்துக்கொண்டு புவியில் விழுந்து நொறுங்கவுள்ளது.

Apple iPhone10 Years Revenue: 10 ஆண்டுகளில் 1.65 ட்ரில்லியன் டாலர் வருமானம் ஈட்டி அசத்திய ஆப்பிள்; ஐபோன் விற்பனையில் மாபெரும் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

செல்வந்தர்கள், திரைபிரபலங்கள் என பலரால் உபயோகம் செய்யப்படும் ஆப்பிள் ஐபோன், கடந்த 10 ஆண்டுகளில் 1.65 ட்ரில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.

Paytm Fastag: பேடிஎம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளுக்கு ஆப்பு; பட்டியலில் இருந்து தூக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..!

Sriramkanna Pooranachandiran

பாஸ்ட்டேக் உபயோகம் செய்பவர்கள் பேடிஎம் வாயிலாக பணம் செலுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு வழங்கிட அங்கீகாரத்தை என்.எச்.ஏ.ஐ நீக்கி இருக்கிறது.

GSLV F14 INSAT 3DS Mission: விண்ணில் சீறிபாய்ந்தது இஸ்ரோவின் அதிநவீன வானிலை செயற்கைகோள்; அட்டகாசமான காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அதிநவீன வானிலை செயற்கைகோள் பிப்ரவரி மாதம் 17ம் தேதி மாலை 05:30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement