Science

Teaching Kids: பாக்கெட் மணி நல்லதா? குழந்தைகளுக்கு பணம் தரலாமா?!

Backiya Lakshmi

குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பணத்தின் மதிப்பை சொல்லிக் கொடுத்து வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும். பல வகைகளில் குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்கவும், செலவழிப்பதையும், கடன்கள் பற்றியும் வீட்டிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.

Health Insurance Plans: இளமையிலேயே சிந்திக்க வேண்டிய முதுமைகாலம்.. மருத்துவக் காப்பீடு பற்றிய முழுவிபரம் உள்ளே.!

Backiya Lakshmi

சேமிப்பின் அவசியத்தை வயதான காலமே உணர்த்தும் என்பார்கள். இளம் வயதில் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைப்பது ஓய்வுகாலத்திற்கு தேவையான ஒன்றாகும்.

Loan Tips And Tricks: அதிகமாக கடன் வாங்கி இருக்கிறீர்களா? உங்கள் கடனை எளிதில் அடைக்க அசத்தல் டிப்ஸ்..!

Backiya Lakshmi

கடன் வலையில் சிக்காமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

Hidden Camera Detector: பெண்களே உசார்… ரகசிய கேமராக்கள் கண்டறிய.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

ஸ்மார்ட்போன்கள், தொலைபேசி அழைப்புகள், இணையப் பயன்பாடு மட்டுமின்றி, நம்மைப் பாதுகாக்கவும் உதவுகின்றன என்பது பலருக்குத் தெரியாது.

Advertisement

Work Communication: பணியிடத்தில் எத்தொடர்பை உருவாக்கலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

அலுவலகத்தில் எப்போதும் வொர்க் கம்மியூனிகேஷனை ஃபாலோ செய்ய வேண்டும். அதனுடன் அவர்களுன் நல்ல உறவுமுறையை வைத்திருக்க வேண்டும்.

Ecohouse: இயற்கைக்கு ஏற்ப வீடு இருக்கட்டும்.. மறுசுழற்சி வீடுகள்..!

Backiya Lakshmi

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையோடு ஒன்றிணைந்த மறுசுழற்சி வீடுகள்.

Water Tank: குறைந்த விலையில் சிறந்த தண்ணீர் தொட்டி.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

உங்கள் வீடுகளுக்கு எந்த தண்ணீர் தொட்டி ஏற்றதாக இருக்கும் என சில ஐடியாக்களை வழங்குகிறோம்.

Tips For Selling Your Home: வீடு வாங்குவதை விட விற்பதில் சிரமமா? உடனடியாக வீட்டை விற்க என்ன செய்யலாம்..!

Backiya Lakshmi

எளிய முறையில் வீட்டை விற்க சில எளிய வழிமுறைகளை வழங்குகிறோம்.

Advertisement

Infosys Salary Hike: இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 5% முதல் 8% சம்பள உயர்வு..!

Rabin Kumar

பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஊழியர்களுக்கு சம்பள திருத்தக் கடிதங்களை அனுப்பி, ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டைப் பொறுத்து 5% முதல் 8% வரை சம்பள உயர்வுகளை வழங்கியது.

WhatsApp Tips: வாட்ஸ் அப் டிப்ஸ்.. மெசேஜை இனி ஹைட் செய்து கொள்ளலாம்..!

Backiya Lakshmi

வாட்ஸ் அப் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

Save Energy: நீங்கள் உங்கள் வீட்டின் கரண்ட் செலவை குறைக்க வழிகளை தேடுகிறீர்களா..? மின்சாரத்தை சேமிக்க எளிய வழிகள்..!

Backiya Lakshmi

மின்கட்டணத்தை நினைத்து பயப்படாமல் இருக்க, மின்சாரத்தை சேமிப்பதற்காக சில எளிய வழிகளை உங்களுக்காக வழங்குகிறோம்.

Share Market: பங்குசந்தையில் உள்ள நன்மைகள் தீமைகள்.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

பங்கு சந்தையில் சரியான இடத்தை தேர்வு செய்து முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

Advertisement

Saving vs Investing: முதலீடு, சேமிப்பு இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்... கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

முதலீடு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு சொற்கள் பற்றியும் அடிகடி குழப்பம் உண்டாகிறது, இதுமட்டுமல்லாமல் பலர் இவை இரண்டும் ஒன்றுதான் என நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

Comment Addiction: சமூக ஊடகங்களில் இருக்கிறீர்களா? உங்களுக்கு கமெண்ட் ரீட் பண்ணும் பழக்கம் இருக்குமே? அப்போ வாங்க.!

Backiya Lakshmi

கமெண்ட் செய்பவர்களை விட அதை படிப்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம்.

Home Insurance: செலவு வைக்கும் வீட்டிற்கு காப்பீடு.. தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

Backiya Lakshmi

வீட்டு காப்பீட்டு பாலிசியை வாங்குவது என்பது நீங்கள் உங்கள் புதிய வீட்டை வாங்கிய உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயமாக இருக்க வேண்டும்.

Financial Tips: பொருளாதாரம் உயராமல் இருப்பதற்கான காரணம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

சில தவறுகள் செய்வதால் சொத்துக்கள் சேர்க்க முடியாமல் போவதோடு, நிதிநிலை இருப்பதை விட குறையவும் வாய்ப்புள்ளது. அவைகளை ஆரம்பத்திலேயே சரி செய்தால் பொருளாதார நிலையை மேம்படுத்தலாம்.

Advertisement

Tech Tips in Tamil: செல்போன் பேட்டரி நீடித்து இருக்க வேண்டுமா? அப்போ இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!

Rabin Kumar

செல்போனில் பேட்டரி செயல்திறன் அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய குறிப்புகளை இப்பதிவில் காண்போம்.

Meta Layoffs: 3,600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய முடிவு.. மெட்டா நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உலகளவில் 3,600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Business Ideas: வேலை இல்லையா கவலை வேண்டாம்.. குறைந்த செலவில் தொழில் தொடங்கலாம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

தொழில் தொடங்காமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது பகுதி நேரமாக குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

Veterinary Doctor App: விவசாயிகளுக்கான "கால்நடை மருத்துவர் செயலி”.. முக்கிய அம்சங்கள் என்ன?

Backiya Lakshmi

இந்தியாவிலேயே முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களைப் பெற தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவை சார்பில் புதிதாக `கால்நடை மருத்துவர் செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement