Google Pay History: உங்கள் பணபரிமாற்ற தடயங்களை அழிப்பது எப்படி? விபரம் உள்ளே..!
கூகுள் பே செயலியில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்கும் வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஜூலை 30, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பலர் கூகுள் பே செயலியில் டிரான்ஸாக்ஷன் (Google Pay Transaction) செய்கிறோம். அதன் ஹிஸ்டரியை நீக்கும் வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம். Olympics in Space: விண்வெளியில் ஒலிம்பிக்ஸ்.. நாசா வெளியிட்ட வீடியோ..!
கூகுள் பே செயலியில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்கும் வழிமுறைகள்:
- முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பே செயலியை ஓப்பன் செயலியில் இருக்கும் உங்களது ப்ரொபைல் ஐகானை (Profile) கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் செட்டிங்ஸ் (Settings) விருப்பம் இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி (Privacy and Security) என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து டேட்டா அண்ட் பெர்சனலைசேஷன் (Data and Personalisation) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் கூகுள் அக்கவுண்ட் லிங்க் (Google Account link) என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டோ திறக்கும்.
- அதில் பேமண்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் அண்ட் ஆக்டிவிட்டிஸ் (Payment transactions & activities) என்கிற விருப்பத்தைப் பார்க்க முடியும். அதை கிளிக் செய்து கீழே ஸ்க்ரோல் செய்யதால் Delete விருப்பத்தைப் பார்க்க முடியும். இப்போது டெலிட் என்பதை கிளிக் செய்தால் போது எளிமையாக டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்க முடியும்.
Tags
How to Delete Google Pay Transaction History
Google Pay History
உங்கள் பணபரிமாற்ற தடயங்களை அழிப்பது எப்படி
கூகுள் பே செயலி
டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரி
டிஜிட்டல்
ர் கூகுள் பே
டிரான்ஸாக்ஷன்
Google Pay Transaction
ஹிஸ்டரி
Profile
செட்டிங்ஸ்
Settings
ப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி
Privacy and Security
Payment transactions