World

Elephant Celebrates Birthday: மெழுகை ஊதி பிறந்தநாள் கொண்டாடிய குட்டி யானை; நெகிழவைக்கும் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம். அந்தவகையில், குட்டி யானை தனது பிறந்தநாளை சிறப்பித்தது.

California Shocker: 11 வயது மகனை குத்திக்கொன்ற தாய்; விடுதியில் அறையெடுத்து தங்கி பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் அதிக மாத்திரை சாப்பிட்ட தாய், தனது மகனை கொலை செய்தார். பின் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கொலை குறித்து தெரிவித்து, தானே முன்வந்து கைதாகினார்.

Courage the Cowardly Dog: 90 கிட்ஸ்-களே நினைவிருக்கா? கார்டூன் டிவியின் 'கரேஜ்' எழுத்தாளர் மரணம்; புற்றுநோயால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

முந்தைய காலங்களில் கார்டூனில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடரின் முக்கிய நாயகன் கேன்சர் காரணமாக இயற்கை எய்தினார்.

Sunita Williams Return: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. சாதனை படைத்த நாசா..!

Rabin Kumar

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார்.

Advertisement

Israel Airstrikes on Gaza: காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 200 பேர் உயிரிழப்பு..!

Rabin Kumar

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Road Accident: சாலை விபத்து; 8 வயது சிறுவன் உட்பட மூவர் பலி..!

Rabin Kumar

அமெரிக்​கா​வில் நடந்த சாலை விபத்​தில் தெலுங்​கானாவை சேர்ந்த 8 வயது சிறு​வன் உட்பட மூவர் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PM Narendra Modi: இந்தியா-சீனா உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்து; சீன வெளியுறவுத்துறை வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

ஒருமித்தமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் முயற்சியை பரிந்துரைத்த பிரதமருக்கு பாராட்டு. சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

How Safe is Dubai: அடேங்கப்பா.. துபாய் நாட்டில் பாதுகாப்பு எப்படி? வீடியோ ஆதாரத்துடன் பெண் நிரூபணம் செய்த காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு குற்றத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதால், அமீரக நாடுகளில் மக்கள் சட்டங்களை இமைபோல கடைபிடித்து பாதுகாத்து வருகின்றனர்.

Advertisement

Partial Solar Eclipse: பகுதி சூரிய கிரகணம் 2025; நாள், நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டில் பகுதி சூரிய கிரகணம் நாள், நேரம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

US Airstrikes: ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி காண்பித்த அமெரிக்கா; வான்வழித்தாக்குதலில் 13 பேர் கொலை.!

Sriramkanna Pooranachandiran

கிழக்கு சானா பகுதியில் சனிக்கிழமை இரவில் அமெரிக்கா திடீரென அதிரடி தாக்குதலை ஹவுதி படைக்கு எதிராக முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dog Attack: ஒரு மாதமாகும் பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்; வளர்ப்பு நாயின் பதறவைக்கும் செயல்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று, ஒரு மாதமேயாகும் பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

Putin Thanks to PM Modi: உக்ரைன் - ரஷ்யா போர் அமைதி பேச்சுவார்த்தை; பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றி.!

Sriramkanna Pooranachandiran

3 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷியா போருக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கின்றன.

Advertisement

ரூ.1000 மின்சார கட்டணம் செலுத்த முயன்று ரூ.54000 இழந்த பெண்.. போலி இணையப்பக்கத்தால் சோகம்.. உஷார்.!

Sriramkanna Pooranachandiran

நன்கு படித்த நபர்களையும் தொழிநுட்ப மோசடி என்பது ஏமாற்றத்திற்கு வழிவகை செய்கிறது. இவ்வாறான குற்றங்களை தடுக்க, சைபர் குற்றங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

HSA Alert: ஊக்க மருந்துகளை உட்கொண்ட 9 பேருக்கு தோல் நோய் பாதிப்பு.. சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்படாத அர்மோடாஃபினில் மாத்திரைகளை உட்கொண்டதால் சிங்கப்பூரில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Sunita Williams: பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல்.. சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.., நாசா விளக்கம்..!

Rabin Kumar

சர்வதேச விண்வெளி மையத்தில், 9 மாதங்களாக சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Ukraine-Russia War: 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம்.. ஓகே சொன்ன உக்ரைன்.., அதிபர் டிரம்ப் அதிரடி..!

Rabin Kumar

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement

Pakistan Shocker: பயணிகள் இரயிலை கடத்திய பயங்கரவாதிகள்.. 470 பேர் பிணையக்கைதியாக தவிப்பு? 6 இராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை.! பாகிஸ்தானில் பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

470 பயணிகள் பயணம் செய்த இரயிலை கடத்தியுள்ள பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறது. இதனால் பாக். இராணுவம் நிகழ்விடத்திற்கு விரிந்துள்ளது.

Helicopter Crash: ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட 3 பேர் பலி..!

Rabin Kumar

அமெரிக்காவில் மருத்துவ சேவைக்கான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Heart Wrenching Horror: பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பு, இதயத்தை சமைத்து சாப்பிட்ட 65 வயது மூதாட்டி..!

Sriramkanna Pooranachandiran

சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கொலை செய்த மூதாட்டி, இதயம் மற்றும் ஆணுறுப்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.

Sunita Williams Return to Earth: 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. தேதி குறித்த முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் வரும் மார்ச் 16ஆம் தேதி பூமிக்குத் திரும்புவதாக நாசா அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement