World

Delta Air Lines: விமானத்தில் திடீர் எஞ்சின் கோளாறு., 200 பேரின் அதிஷ்டம்: உயிரை கையில் பிடித்து தப்பித்த மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

200 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், மேலெழும்பும் நடவடிக்கையின்போது எஞ்சின் கோளாறை எதிர்கொண்ட நிலையில், 100 கிமீ வேகத்தில் பயணித்த விமானத்தை, விமானி சாதுர்யமாக நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றியது நடந்துள்ளது.

H1B Renewal Process: எச்-1 பி விசா புதுப்பிப்பு; எச்-1 பி விசா என்றால் என்ன? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் விசாவைப் புதுப்பிக்க அனுமதிக்கும் வகையில் H-1B விசாவை புதுப்பிக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

Earth Hottest Year: உலகின் வெப்பமான ஆண்டுகளாக 2024: வானிலை ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

காலநிலையில் உச்ச வரம்பை செய்துள்ள புவியின் வெப்பநிலை, 2024ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையான வெப்பநிலை பிரச்சனையை சந்தித்துள்ளதாக உலகளாவிய தரவுகள் தெரிவின்றன.

Forest Fire: நெஞ்சை பதறவைக்கும் காட்டுத்தீ.. உயிரை கையில்பிடித்து வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

Israel Vs Turkey: இஸ்ரேலைக் குறி வைக்கும் துருக்கி.. தீவிரமாகும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. !

Backiya Lakshmi

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு நடுவே இஸ்ரேல் - துருக்கி போர் ஏற்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

Nepal Earthquake: நேபாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இந்தியாவிலும் உணரப்பட்ட அதிர்வு.. பீதியில் சாலைக்கு ஓடி வந்த மக்கள்..!

Backiya Lakshmi

நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

Canada PM Justin Trudeau: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா.. காரணம் என்ன?

Backiya Lakshmi

கனடா நாட்டை சேர்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Canada PM Justin Trudeau: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறாரா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Job Alert: ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்; அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வெளிநாடு வேலை என அச்சத்துடன் பணத்தை கட்டி பயணம் செய்யும் நிலையை மாற்ற, தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாயிலாக, அதிகாரபூர்வ பணியிடங்கள் அரசு கண்காணிப்புடன் நிரப்பப்படுகிறது.

Tesla Cybertruck Explosion: டிரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா கார்.. வெளியான உண்மை காரணம்.!

Backiya Lakshmi

அமெரிக்காவில் டெஸ்லா கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது தொடர்பாக தொடர்ந்து புதிய புதிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.

Israel Hamas War: ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் கொலை.. தீவிரமாகும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. !

Backiya Lakshmi

காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஹசம் ஷாவான் படுகொலை செய்யப்பட்டுளளார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

China's New Virus: "மீண்டும் மீண்டுமா" சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..!

Rabin Kumar

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் வேகமாக பரவி மக்களை பாதிப்படைய செய்கிறது.

Advertisement

Swiss Burqa Ban: சுவிட்சர்லாந்தில் 'புர்கா' அணிய தடை; அமலுக்கு வந்த புதிய சட்டம்..!

Rabin Kumar

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Tesla Cybertruck Explosion: டிரம்ப் ஹோட்டல் வெளியே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெடித்து சிதறிய டெஸ்லா கார்.. எலான் மஸ்க் கூறுவது என்ன?! விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

அமெரிக்காவில் டெஸ்லா கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது தொடர்பாக, எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

New Orleans Attack: நியூ ஆர்லியன்ஸ் டிரக் தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு! 15 பேர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு..!

Backiya Lakshmi

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடத்தப்பட்ட வாகனத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

New York Welcomes 2025: அமெரிக்காவில் பிறந்த விடியல்.. டைம்ஸ் சதுக்கத்தில் களைகட்டிய புத்தாண்டு 2025 கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

வல்லரசு நாடுகளில் முதன்மையில் இருக்கும் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தனர்.

Advertisement

Los Angeles International Airport: நூலிழையில் மோதிக்கொள்ளாமல் தப்பிய விமானங்கள்.. விமானியின் சாதுர்யம்.. பதறவைக்கும் காணொளி.!

Sriramkanna Pooranachandiran

விமான ஓடுபாதையில் மேலெழும்பிய விமானமும், மேலெழும்ப தயாரான விமானமும் எதிர்பாராத விதமாக ஒரே இடத்தில் நெருக்கமாக சந்தித்துக்கொண்டன. இந்த விஷயம் தொடர்பாக வான் பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து வருகிறது.

Sydney Welcomes 2025: புத்தாண்டு 2025 ஐ வரவேற்றது ஆஸ்திரேலியா; கண்கவர் வாணவேடிக்கை.. மக்கள் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ஓசினியா தீவு நாடுகள், நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. மக்கள் பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

New Year 2025: புத்தாண்டை முதல் நாடாக வரவேற்ற டோங்கா, கிரிபாட்டி.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கீரிப்பட்டி, டோங்கா தீவுகள் 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக வரவேற்று இருக்கிறது.

Pakistan - Afghanistan Border War: பாகிஸ்தான் ராணுவம் - தலிபான் இடையே கடும் மோதல்.. தொடரும் எல்லை பிரச்சனை..!

Rabin Kumar

கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே எல்லை பிரச்சனை தீவிரமாகி வருகிறது.

Advertisement
Advertisement