World

Earthquake in Russia: ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் (Russia Earthaquake Today) சுனாமி ஏற்பட்டது. அதேபோன்று, இன்றும் அதே பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை (Tsunami Warning) விடுக்கப்பட்டுள்ளது.

Charlie Kirk Shot Dead: அதிபர் டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக்கொலை.. சார்லி கிர்க் யார்?

Rabin Kumar

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட (Charlie Kirk Death) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nepalese Gen Z Protests: நேபாளத்தில் வன்முறை.. முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஜென் இசட் இளைஞர்கள் நேபாளத்தில் முன்னெடுத்த போராட்டம் வன்முறையான நிலையில், முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Nepalese Gen Z Protests & KP Sharma Oli Resign: ஜென் இசட் போராட்டம்: நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகல்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடந்த போராட்டம் (Nepalese Gen Z Protest) நேபாளத்தில் வன்முறையாக மாறியது. இறுதியில் நேபாள நாட்டின் பிரதமர் சர்மா ஒலி (Nepal PM Sharma Oli Resign) பதவி விலகியுள்ளார். காத்மாண்டுவில் போராட்டம் தொடர்கிறது.

Advertisement

Nepal Protest: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை.. போராட்டக்காரர்கள் 16 பேர் பலி..!

Rabin Kumar

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் (Nepal Protests Against Social Media Ban), 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; 4 பேர் பலி.. 15 பேர் படுகாயம்..!

Rabin Kumar

ஜெருசலேம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cancer Vaccination: கேன்சர் மருந்து புதிய சரித்திர சாதனை: ரஷ்யாவின் தடுப்பூசி 100% செயல்படுவதாக அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவ பரிசோதனைகளில் புற்றுநோய் தடுப்பூசி என்டோரோமிக்ஸ் 100% செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Stalin Unveils Periyar's Portrait: ஆக்ஸ்போர்டில் தந்தை பெரியார் உருவப்படம் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

Rabin Kumar

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் (Periyar Portrait) உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

Advertisement

Boat Accident: நைஜீரியாவில் படகு விபத்து.. பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு..!

Rabin Kumar

நைஜீரியாவில் படகு (Nigeria Boat Accident) விபத்துக்குள்ளானதில், 60 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் அதி பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1,400 ஆக அதிகரிப்பு..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தானில் (Afghanistan Earthquake) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Modi-Putin Meeting: ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம்.. கலக்கத்தில் அமெரிக்கா.!

Sriramkanna Pooranachandiran

ஷாங்காய் மாநாடு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ரஷ்யா, இந்தியா நாட்டு தலைவர்கள் (Russian President Putin - Indian PM Modi) ஒரே காரில் தங்களது பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபரின் காரில் இருந்தபடி எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. 500 பேர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ஆப்கானிஸ்தானில் (Afghanistan Earthquake) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 500 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். நிலநடுக்கம் தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisement

PM Modi China Visit: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை.. சீனா சென்ற பிரதமர் மோடி முடிவு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாட்டுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விரைவில் இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை (India - China Direct flights) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi Japan Visit: ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி.. ஜப்பானியர்கள், இந்தியர்கள் உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு ஜப்பானிய மக்களும், இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

South Korea Bans Phones: 'மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை'.. தென் கொரியாவில் புதிய சட்டம்..!

Rabin Kumar

தென் கொரியாவில் பள்ளி மாணவர்கள் செல்போன் (South Korea Bans Mobile Phones) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

22 வயதில் உயிரிழந்த வழக்கறிஞர் பெண்.. சிடி ஸ்கேன் எடுக்கும்போது விபரீதம்..!

Rabin Kumar

சிடி ஸ்கேன் எடுக்கும்போது, கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு காரணமாக பிரேசில் வழக்கறிஞர் 22 வயதில் உயிரிழந்த (Brazil Lawyer Dies) சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

படுத்த படுக்கையாக கணவர்.. மனைவியின் விபரீத செயல்.. துள்ளத்துடிக்க நடந்த கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கணவர் படுக்கையாகிவிட்டதால் வருமானம் உட்பட பல்வேறு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர், 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த துயர சம்பவம் அமெரிக்காவின் நியூ ஷம்பயர் பகுதியில் நடந்துள்ளது.

Ranil Wickremesinghe: நிதி முறைகேடு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது..!

Rabin Kumar

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (Former President Ranil Wickremesinghe Arrested), நிதி முறைகேடு குற்றச்சாட்டில் இன்று (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டார்.

Earthquake: தென் அமெரிக்காவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

தென் அமெரிக்காவில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அதிபயங்கர நிலநடுக்கத்தால் (South America Earthquake) சிலி கடலோர பகுதிகளில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CDC Layoffs: சிடிசி நிறுவனத்தில் 600 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி (CDC) நிறுவனத்தில் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement