World

ரூ.5.4 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கால்களை அகற்றிய மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பிரிட்டனில் மருத்துவர் ஒருவர் மருத்துவ காப்பீடு தொகைக்காக தனது கால்களை அகற்றிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Russia Plane Crash: ரஷ்ய விமானம் விபத்து.. 46 பேர் கதி என்ன..?

Rabin Kumar

ரஷ்யாவில் 46 பேருடன் சென்ற அங்காரா ஏர்லைன்ஸ் ஏஎன் 24 ரக பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது.

Safest Cities in The World 2025: உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி முதலிடம்.. இந்தியாவில் 12 நகரங்கள்..!

Rabin Kumar

உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி தொடர்ந்து 9வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியரின் ஆடையை கிழித்து இனவெறி தாக்குதல்.. அயர்லாந்தில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

அயர்லாந்தில் உள்ள இந்தியரின் ஆடையை கிழித்து ரத்தக்காயம் ஏற்படும்படி கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

பெற்றோரின் எதிர்ப்பை மீறிய திருமணத்தால் ஆணவக்கொலை.. காதல் திருமணத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால் புதுமண ஜோடியை ஆணவக்கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Plane Crash: பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. ஒருவர் உயிரிழப்பு.!

Sriramkanna Pooranachandiran

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் பள்ளி கல்வி நிறுவனத்தின் மீது விழுந்து விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.

தோழியுடன் ரொமான்ஸ்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கலில் சிக்கிய ஓனர்.!

Sriramkanna Pooranachandiran

தனியார் இசை நிகழ்ச்சிக்கு நேரில் சென்ற நிறுவனத்தின் உரிமையாளரும், பணியாளரும் ரொமான்ஸ் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளன.

World News: ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. 60 பேர் துள்ளத்துடிக்க பலி.. ஈராக்கில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஈராக்கின் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Shubhanshu Shukla: பூமிக்கு நலமுடன் திரும்பிய சுபாக்ஸு சுக்லா.. இந்தியாவிற்கு எப்போது வருகிறார் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 18 நாட்களாக விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியை செய்தவர்கள், தற்போது பூமிக்கு நலமுடன் திரும்பி இருக்கின்றனர்.

World News: உள்நாட்டுப்போரில் பயங்கரம்.. 5 குழந்தைகள் மீது குண்டு வீசி கொலை.. ஏமனில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஏமன் நாட்டில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 5 சிறுவர்கள் மீது பீரங்கி குண்டு வீச்சு (Yemen Blast) நடந்ததில் உயிரிழந்தனர்.

Heatwave Death: வாட்டி வதைக்கும் வெயில்.. 10 நாட்களில் வெப்ப அலைக்கு 2300 பேர் உயிரிழப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் வெயிலுக்காக 2300 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

X CEO Linda Yaccarino: 'எக்ஸ்' வலைதளத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா.. காரணம் என்ன..?

Rabin Kumar

எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த லிண்டா யக்காரினோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Advertisement

Sabih Khan Apple COO: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. இந்தியரான சபிஹ் கான் தேர்வு..!

Rabin Kumar

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபிஹ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய குடும்பத்துக்கு சோகம்.. உடல்கருகி பறிபோன 4 உயிர்கள்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம்.. அரசின் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ரஷ்யாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளி மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending Video: 4 வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம்.. வினோத சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தாய்லாந்து நாட்டில் 4 வயதாகும் ஆண் - பெண் இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

World News: பாலைவனத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம்.. 13 குழந்தைகள் பலி., அமெரிக்காவில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பாலைவனப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தனியார் கேம்பில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதனால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 குழந்தைகளில் 13 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. 14 பேர் படுகாயம்..!

Rabin Kumar

சிகாகோவில் இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PM Modi Visit: 8 நாட்கள் அரசுமுறை பயணம்.. வெளிநாடு பயணத்தை தொடங்கிய பிரதமர்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் அரசுமுறை பயணமாக வெளிநாடு செல்கிறார். அவர் கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியர் ஆகிறார்.

Fish Soup: மீன் சூப் குடித்த பெண்ணின் கழுத்தில் எட்டிப்பார்த்த மீன் முள்.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தாய்லாந்தில் மீன் சூப் குடித்த பெண்ணின் கழுத்தில் மீன் முள் சிக்கி, கழுத்தின் வெளிப்புறத்தில் வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement
Advertisement