Child Pornography: சிறார் ஆபாச படங்கள் விவகாரத்தில் அதிரடி காண்பித்த ஜெர்மனி.. 3 டார்க் வெப் தளங்களுக்கு அதிரடி தடை..!

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை தந்த சிறார் ஆபாச இணையத்தளம் உட்பட 3 டார்க் நெட் வெப்சைட்களை ஜெர்மனி அரசு முடக்கி, அது சம்பந்தமான செயலில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்துள்ளது.

Pornography File Photo (Representative)

பிப்ரவரி 04: இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா (England, Germany, America) போன்ற நாடுகளில் அதிகாரிகள் மேற்கொண்ட பல ஆண்டு தேடலுக்கு பின்னர், சிறார் ஆபாச இணையதளத்தை இயக்கியதாக அல்லது அதற்கு உதவியதாக உள்ள குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் உள்ள பவேரிய நகர காவல் துறையினர் (Bavarian City Police, Germany) மற்றும் சைபர் கிரைம் (Cyber Crime) அதிகாரிகள் அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அதிஅக்ரிகல் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், ஜெர்மனி காவல் துறையினர் சர்வதேச அளவிலான ஆபாச இணையதளத்தை (Child Porn Website) கட்டுப்படுத்தி, 3 டார்க் நெட் (Dark Net) தளங்களையும் மூடி இருக்கின்றனர். இது சம்பந்தமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Manipur Earthquake: மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவு.!

ஐரோப்பிய (Europe Countries) நாடுகளில் வீடுகளில் தொடங்கி எங்கும் ஆபாச கலாச்சாரம் அதிகரித்துள்ளது. மக்கள் நாளொன்றுக்கு சராசரியாக 14 மணிநேரம் ஆபாச படத்தை (Porn Video Viewers) பார்ப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில், சிறார் ஆபாச படங்களை பதிவேற்றி வந்தாக சம்பந்தப்பட்ட பிளாட்பாரம் நிர்வாகிகள், புரோகிராம்மர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 1.2 இலட்சத்திற்கும் அதிகமான ஆபாச விடீயோக்களில், மாதம் 20 ஆயிரம் விடியோக்கள் குழந்தைகள் தொடர்பானவை இடம்பெற்றுள்ளன. லூசியானா Porn Hub பயனர்கள் தங்களின் ஆபாச இணையத்தை அணுக வயது உரிமத்தை சரிபார்ப்பது நல்லது. அதேபோல, மேற்கூறிய சிறார் ஆபாச படங்கள் விவகாரத்தில் சர்வதேச (International) அளவில் உள்ள 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 04, 2023 10:45 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).