Actress Arrested by Theft Case: திருட்டு வழக்கில் பிரபல நடிகை அதிரடி கைது; தோழி போல பழகி வீடுகுபுகுந்து துணிகரம்..!
வீடுகுபுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 04, விசாகப்பட்டினம் (Cinema News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த திரைத்துறை பிரபலத்திற்கு, தோழியாக நடிகை சௌமியா செட்டி இருந்து வந்துள்ளார். இவரும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராவார். Car Fell into Canal: கால்வாய்க்குள் பாய்ந்த கார்; ஒருவர் பலி., 3 பேரின் நிலை என்ன?..!
கிலோ தங்கம் மாயம்: இந்நிலையில், இவரின் தோழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் நடிகை, அங்கு அவர்களின் நகை சேமிப்பு உட்பட பிற விஷயங்களையும் கண்டுள்ளார். இதனால் நகைகளை திருட திட்டமிட்டதாகவும் தெரியவருகிறது. அதன்படி, கிலோ அளவிலான தங்கத்தை களவாடி சென்று இருக்கிறார். Spinal Muscular Atrophy: காவலரின் மகனுக்கு இப்படி ஒரு சோகமா?.. ரூ.17.5 கோடி ஊசிக்காக உதவி கேட்டு கோரிக்கை.!
விசாரணையில் அதிர்ச்சி தகவல்: நகை மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்திய விசாகப்பட்டினம் காவல் துறையினர் நடிகை சௌமியாவை கைது செய்தனர். இவர் அஞ்சல்துறை ஊழியரான பிரசாத் என்பவரின் மகளிடம் நன்கு பழகி அதன்பேரில் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.