Entertainment
Bigg Boss Season Tamil 8: பிக் பாஸ் தமிழ் Grand Finale.. அசத்தல் ப்ரோமோ வெளியானது.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமுத்துக்குமரன், ரயான், சௌந்தர்யா உட்பட பலரும் பைனலிஸ்ட் லிஸ்டுக்கு வந்துள்ள நிலையில், நாளை பிக் பாஸ் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
Jayam Ravi & Aarti Divorce: நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு; கெஞ்சும் ஆர்த்தி, விடாப்பிடியாக ரவி.. நீதிமன்றம் கொடுத்த அப்டேட்.!
Sriramkanna Pooranachandiranதனது முடிவில் ஜெயம் ரவி உறுதியாக இருப்பதால், சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TV Actor Dies: 23 வயதில் சோகம்... இளம் சீரியல் நடிகர் சாலை விபத்தில் சிக்கி மரணம்... ரசிகர்கள் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபடப்பிடிப்பு நேர்காணல் தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னத்திரை நடிகர் ஒருவர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Bigg Boss Tamil Season 8: "இதை விட என் வாழ்க்கையில என்ன கிடைச்சிறப்போகுதுனு தெரியலையே பிக் பாஸ்" உருக்கமாக பேசிய முத்துக்குமரன்.!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Vidamuyarchi Trailer: "கொஞ்ச நாளாவே என் உலகம் என்ன சுத்தி நொறுங்கிக்கிட்டு இருக்க" அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டிரைலர்.!
Backiya Lakshmiநடிகர் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Vidaamuyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி பட ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranலைகா ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் 16 ஜனவரி 2025 இன்று மாலை வெளியாகிறது.
Bigg Boss Tamil Season 8: கலங்கிய ஜாக்குலின்.. ரூ.2 இலட்சம் பணத்தை கைப்பற்றினாரா பவித்ரா? திக்., திக்., நொடிகள்..!
Sriramkanna Pooranachandiranரூ.2 இலட்சத்திற்கான பணப்பெட்டி டாஸ்கில் பவித்ரா பங்கெடுத்த நிலையில், 45 மீட்டர் தூரத்தை அவர் கடந்து செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss Tamil Season 8: ரூ.5 இலட்சத்தை கைப்பற்றிய விஷால்? ஜாக்குலின் எவிக்சன்? இறுதிக்கட்ட விறுவிறுப்பில் பிக் பாஸ் தமிழ்.!
Sriramkanna Pooranachandiran60 மீட்டர் பணப்பெட்டி போட்டியில் விஜே விஷால் வெற்றி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜாக்குலின் தோல்வி அடைந்ததால் மிட் வீக் எவிக்சன் முறையில் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
Saif Ali Khan: பிரபல நடிகரை கத்தியால் குத்திய திருடன்.. வீட்டில் புகுந்து பகீர் செயல்.. மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranநடிகரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்வலையை பாலிவுட் திரையுலகில் ஏற்படுத்தி இருக்கிறது.
Bigg Boss Tamil Season 8: பணப்பெட்டி எடுக்க புயல் வேகத்தில் ஓடிய ரயான்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்..!
Backiya Lakshmiஎதிர்பாராததை எதிர்பாருங்கள் என பணப்பெட்டி விஷயத்தில் புது டுவிஸ்ட் வைத்துவிட்டார் பிக் பாஸ்.
Ajith Kumar Racing: துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் வெற்றி; நடிகர் ரஜினி, கமல் வாழ்த்து..!
Rabin Kumarதுபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று உண்மையை உடைத்த அன்ஷிதா; கடுப்பில் முத்துக்குமரன்.!
Sriramkanna Pooranachandiranஎன் அன்பு தோழியான சௌந்தர்யா நீ கலங்க வேண்டாம். உன்னைவிட முத்துகுமாரனின் பிஆர் குழுதான் மிகப்பெரிய அளவில் வேலை பார்க்கிறது என அன்ஷிதா தெரிவித்தார்.
Ajith Kumar Racing: துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் வெற்றி; மனைவியிடம் அன்பை வெளிப்படுத்திய காட்சி வைரல்..!
Rabin Kumarநடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி தனது கணவர் துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை ரசித்து ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bigg Boss Tamil Season 8: "என் வாழ்க்கையில் தலையிடாதீங்க" - ரவீந்தரைப் புரட்டி எடுத்த தர்ஷிகா.!
Backiya Lakshmiபிக் பாஸ் 8 வீட்டிற்குள் தர்ஷிகா வந்திருப்பது தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.
Madha Gaja Raja: உடல்நலம் தேறினார் விஷால்; மனோபாலா, சந்தானத்தின் காமெடி டாப்.. மதகஜராஜா விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranவிஷால் - சந்தானம் கூட்டணியில் உருவாகிய திரைப்படமான மதகஜராஜா, நல்ல விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் படம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அருண்; இன்று வெளியேற்றம் யார்?..
Sriramkanna Pooranachandiranதனிமனித தாக்குதல் நடத்தாமல், ஒவ்வொரு உயிருக்குமான மரியாதையை கொடுத்தவர் அருண் என முத்துக்குமரன் தனது பாராட்டுகளை வழங்கினார்.
Bigg Boss Tamil Season 8: இறுதிகட்டத்தை எட்டிய பிக் பாஸ்.. பழைய போட்டியாளர்கள் பற்றி பேசிய விஜய் சேதுபதி..!
Rabin Kumarபிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டிற்குள் வந்த பழைய போட்டியாளர்கள் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Game Changer Box Office: ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு..!
Rabin Kumarஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: "அதெல்லாம் எனக்கு செட்டாகாது" - மோதிக்கொண்ட சவுந்தர்யா, ஜாக்குலின்..!
Rabin Kumarபிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் சவுந்தர்யா மற்றும் ஜாக்குலின் மோதிக்கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Game Changer Movie Review: கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம் - பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மாஸ் காட்டினாரா?!
Backiya Lakshmiபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் விமர்சனம் இதோ.