பொழுதுபோக்கு
Demonte Colony 2: ஆகஸ்ட் 15ல் திரையை மிரட்ட வருகிறது டிமாண்டி காலனி 2 திரைப்படம்; திகில் பிரியர்களுக்கு கொண்டாட்ட செய்தி.!
Sriramkanna Pooranachandiranதிகில் படங்களின் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் குறையாத வகையில் இருக்கின்றன. அவ்வாறாக வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வெற்றியே, திகில் படங்களின் கொண்டாட்டமாக அமைகிறது.
Surya 44: வாயில் சிகிரெட்டுடன் கெத்தாக லுக் விட்ட சூர்யா; சூர்யா 44 படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranசந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அசத்தல் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
Vidaamuyarchi Update: ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த விடாமுயற்சி டீம்.. உச்சகட்ட குஷியில் இருக்கும் தல ரசிகர்கள்..!
Backiya Lakshmiநடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது.
Game Changer Update: ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் எப்போது ரிலீஸ்?.. சர்ப்ரைஸ் அறிவிப்பு கொடுத்த பிரபலம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranநீண்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியீடு குறித்த தகவலை தில் ராஜு உறுதி செய்துள்ள காரணத்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது.
Jayam Ravi's 'Brother' First Single Out: ஜெயம் ரவியின் 'மக்காமிஷி' பாடல் வெளியீடு.. "எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா" வைப் செய்யும் ரசிகர்கள்..!
Backiya Lakshmiநடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படத்தின் முதல் பாடல் 'மக்காமிஷி' வெளியாகியுள்ளது.
Mari Selvaraj Opens Up: "சாதி மறுப்பு திருமணம்தான் நாடகக் காதல்" - மாரி செல்வராஜ் அதிரடி..!
Backiya Lakshmiமாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
Kanguva Fire Song: கங்குவா படத்தின் 'ஃபயர் பாடல்' அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranபல ஆண்டுகளாக திரையுலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று இன்னும் 4 நாட்களில் வெளியாகவுள்ளது.
Shankar Interview: "என்னுடைய பையன் வெற்றியடைந்தால் எப்படி பெருமையாக இருக்குமோ, அந்தளவுக்கு பெருமையாக இருக்கிறது" - சங்கர் பேட்டி..!
Backiya Lakshmiஇந்தியன் 2' படத்தினை விளம்பரப்படுத்த அளித்துள்ள பேட்டியில் இயக்குநர் சங்கர், தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.
Indian 2 Trimmed By 12 Minutes: ரசிகர்களின் விமர்சனம்.. இந்தியன் 2 படத்தை 12 நிமிடங்கள் குறைக்க அதிரடி முடிவு!
Backiya Lakshmiஎதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியால், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Meiyazhagan Release Date Announcement: நடிகர் கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Rabin Kumarநடிகர் கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Amaran Release: தல அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. அமரன் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு..!
Backiya Lakshmiசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் எப்போது வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
Viduthalai Part 2 First Look: "வீரத்தின் விளைநிலமாய், வெற்றியின் பிறப்பிடமாய்.." வெளியான விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!
Backiya Lakshmiவிடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Sardar 2 Shooting Spot Accident: நடிகர் கார்த்திக்கின் சர்தார் 2 படப்பிடிப்பு தலத்தில் சோகம்; சண்டைப்பயிற்சிக்கலைஞர் பலி.!
Sriramkanna Pooranachandiranவிறுவிறுப்புடன் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சண்டைப்பயிற்சி கலைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் சென்னையில் நடந்துள்ளது.
Raayan Trailer Update: தனுஷின் 'ராயன்' பட டிரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு குழு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநடிகர் தனுஷ் ரசிகர்களால் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் ராயன் திரைப்படத்தின் டிரைலர், ஜூலை 16ம் தேதியான இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது.
Kanguva Update: கங்குவா படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..!
Backiya Lakshmi‘கங்குவா’ படத்தின் முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Rajinikanth Dance on Anant - Radhika Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண நிகழ்ச்சியில், மகிழ்ச்சியாக நடனமாடிய ரஜினிகாந்த்; வைரல் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகமே வியக்கும் வண்ணம் நடைபெற்றுள்ள ராதிகா - ஆனந்த் அம்பானி தம்பதியின் திருமண விழாவில், உலகளாவிய பிரபலங்களும், அரசியல்புள்ளிகளும் கலந்துகொண்டனர்.
Indian 2 Movie Release: "இனி எல்லாம் இந்தியன் 2 ஆண்டவர் அருளாசி தான்.. ரூ.1500 கோடி வசூல்" - நடிகர் ரோபோ சங்கர் பேட்டி..!
Backiya Lakshmiரசிகர்களின் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது.
YouTuber TTF Vasan's Tirupati Temple Video: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்த பிராங்க்.. தேவஸ்தானம் நடவடிக்கை..!
Backiya Lakshmiடிடிஎஃப் வாசன் திருப்பதி பக்தர்களை ஏமாற்றி வெளியிட்ட பிராங்க் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Actress Aparna Died: பிரபல கன்னட நடிகை மரணம்; சோகத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranபன்முகத்தன்மை கொண்ட கன்னட நடிகை, புற்றுநோய் காரணமாக தனது 58 வயதில் காலமானார்.
BTS Jin News: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. அந்த வருவாயை என்ன செய்தார் தெரியுமா?!
Backiya Lakshmiதான் ராணுவத்திலிருந்து வெளி வந்த நாள் குறித்து பிடிஎஸ் ஜின் பகிர்ந்துள்ளார்.