பொழுதுபோக்கு

Young Model Killed: 23 வயது இளம் மாடல் அழகி சுட்டுக்கொலை; நண்பரின் கண்முன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுடன் நெருங்கிய நட்புறவில் இருந்து வந்த மாடல் அழகி, அவரின் நண்பர் கண்முன் போட்டுத்தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Aranmanai 4: அரண்மனை 4 படம் எப்படி?.. மக்களின் கருத்தை நேரில் கண்ட உற்சாகத்தில் சுந்தர் சி & குஷ்பூ..!

Sriramkanna Pooranachandiran

பல மாதங்கள் தொடர் உழைப்புக்கு பின் திரையில் அறிமுகமாகும் அரண்மனை 4 திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருப்பதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

Singer Uma Ramanan Passes Away: தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!

Backiya Lakshmi

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!

Backiya Lakshmi

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

Advertisement

HBD Ajith Kumar: தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன்; தல அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள்.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு பின்னால் திரண்டு வர கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் எனினும், அவர்களின் நல்வாழ்க்கையை மையப்படுத்தி ரசிகர் மன்றத்தை கலைத்து உத்தரவிட்ட தன்னிகரில்லா தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

Veera Dheera Sooran Movie Update: கெட்டப் குமாரின் அடுத்த படம்.. வீர தீர சூரனான விக்ரம் படத்தின் அப்டேட்..!

Backiya Lakshmi

விக்ரம் நடிப்பில் உருவாகும் வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Inga Naan Thaan Kingu Trailer Out: "இந்த முறை 80ஸ் இல்ல.. 90ஸ்.." மிரட்டும் சந்தானம் படத்தின் இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

நடிகர் சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Prakash Raj Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: "இந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை.!

Sriramkanna Pooranachandiran

எனது வாக்கு உரிமைக்காக நிற்கும்போது, நமது குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பவரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement

Vadakkan Teaser: ‘வடக்கனுங்கள அடிச்சு பத்தணும்; ஒருத்தன் கூட இருக்க கூடாது..’ வடக்கன் படத்தின் டீசர் வெளியீடு..!

Backiya Lakshmi

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள ’வடக்கன்’ என்ற திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Jayam Ravi Visits Family Of Fan Who Died: தனது தீவிர ரசிகர் மரணம்.. வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி..!

Backiya Lakshmi

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் ஜெயம் ரவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." இரண்டு புஜங்களையும் முறுக்கி கொண்டு வரும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!

Backiya Lakshmi

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது.

Aparna Das Marriage With Actor Deepak Parambol: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தீபக்கை கரம்பிடித்த அபர்ணா தாஸ்.. வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

நடிகை அபர்ணா தாஸுக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தீபக் பரம்போலுக்கும் திருமணம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றுள்ளது.

Advertisement

Ajith, Shalini's Anniversary Celebration: "உன்னை மொத்தம் நேசிக்கிறேன்.. உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்.." 24வது திருமண நாளை கொண்டாடும் அமர்க்கள ஜோடி..!

Backiya Lakshmi

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர் தற்போது தனது 24வது திருமணநாளை கொண்டாடுகின்றனர்.

April 26 Release Tamil Movies: ஏப்ரல் 26 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.. திரை ரசிகர்களே கொண்டாடுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

திரை ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லாத படங்களை வாரி வழங்கிய தமிழ் திரையுலகில், இம்மாதம் 26ம் தேதி ரிலீசாகும் படங்கள் குறித்த அறிவிப்பை உங்களுக்காக வெளியிடுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Deadpool & Wolverine Trailer: டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெய்லர் ரிலீஸ்.. கம்பேக் கொடுக்குமா மார்வல்..!

Backiya Lakshmi

மார்வெல் நிறுவனத்தின் டெட்பூல் அண்ட் வோல்வரின் படத்தின் புதிய ட்ரெய்லர் ரிலீசாகியுள்ளது.

Thalaivar 171 Title: உழைப்பாளி ரீஎன்ரி.. லோகியின் அடுத்த சம்பவம்... தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!

Backiya Lakshmi

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியானது.

Advertisement

Thalaivar 171 Title Reveal Update: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!

Backiya Lakshmi

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் இன்று வெளியாகிறது.

Vijay Antony Vs Bule Sattai Maran: ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் நடிகர் விஜய் ஆண்டனி Vs திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன்.. ரோமியோ படத்தால் வந்த சர்ச்சை.!

Sriramkanna Pooranachandiran

ரோமியோ படம் வெளியான பின்பு வறுத்தெடுக்கும் விமர்சனங்களால் விஜய் ஆண்டனி தரப்பு, திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறனுக்கு எதிராக நேரடியாக கண்டன அறிக்கை வெளியிட்டது. இது தற்போது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இருதரப்பு மோதலை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Antony Reply to Bule Sattai Maran: விஜய் ஆண்டனி படத்தை கழுவி ஊற்றிய நீலச்சட்டை மாறன்; கொந்தளித்த விஜய் ஆண்டனி.. என்ன சொன்னார் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

அன்பே சிவம் போல எனது படத்தையும் தோல்விப்படமாக்க வேண்டாம் என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ள விஜய் ஆண்டனி, புளு சட்டை மாறனின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Inga Naan Thaan Kingu: நடிகர் சந்தானத்தின் "இங்க நான் தான் கிங்கு" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு; விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

காமெடி சூப்பர்ஸ்டார் என்ற அளவில், கவுண்டமணிக்கு பின் மிகப்பெரிய புகழுடன் வலம்வந்த நடிகர் சந்தானத்தின் அடுத்த படம் வெளியீடு தேதி மே 10 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement