Thalapathy Vijay Bought A Brand New Car: நடிகர் விஜய் வாங்கிய புதிய எலெக்ட்ரிக் கார்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
நடிகர் தளபதி விஜய் சமீபத்தில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனவரி 23, சென்னை (Chennai): தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் விஜய் (Thalapathy Vijay). இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் உயரக எலக்ட்ரிக் கார் ஒன்றினை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்யிடம் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட ஏகப்பட்ட அதிக விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இந்நிலையில் அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான ஐ 7 எக்ஸ் டிரைவ் 60 (BMW i7 xDrive 60 Car) என்ற காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதன் விலை இரண்டு கோடி ரூபாய் ஆகும். இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர் வரை செல்லும். 5-Year-Old Girl Dies of Heart Attack: தொடரும் மாரடைப்பு சம்பவங்கள்.. 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு..!