திரைப்படம்
HBD Soori: பரோட்டா சூரி முதல் கொட்டுக்காளி பாண்டி வரை.. எளிமையின் சிகரமாக உயரும் நடிகர் சூரிக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranமறுமலர்ச்சி, சங்கமம், வின்னர் என அடையாளப்படுத்தப்படாத கதாபாத்திரங்களில் தொடங்கிய நடிகர் சூரியின் திரை வாழ்க்கை, இன்று மிகப்பெரிய உச்சத்தை கண்டுள்ளது. அவரின் வாழ்க்கையில் வெற்றிகள் குவிய லேட்டஸ்டலி-யும் வாழ்த்துகிறது.
Nivin Pauly: பிரேமம் புகழ் நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு: அடுத்த அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiranதுபாயில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக, நடிகர் நிவின் பாலி உட்பட 6 பேருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் 6வது நபராக நிவின் பாலி சேர்க்கப்பட்டுள்ளார்.
Coolie Rajini Character Name Revealed: சூப்பர் ஸ்டாரின் அடுத்த ஸ்டைலிஷ் அவதாரம்.. கூலி நம்பர் 1421ன் பெயர் தெரியுமா?!
Backiya Lakshmiகூலி படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Richest Actors In India: இந்திய சினிமாவில் பணக்காரர்கள் யார்..? லிஸ்ட் இதோ..!
Rabin Kumarபாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக ரூ.7,300 கோடியுடன் இடம் பிடித்தார்.
Vishal on Sexual Harassments: உப்புமா கம்பெனிகளால் பாதிக்கப்படும் பெண்கள்; தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை: விஷால் போட்டுடைத்த உண்மை.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகாலம் காலமாக நடந்து வரும் பாலியல் தொல்லையை குறைக்க, பெண்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்போரை செருப்பால் அடிக்க வேண்டும் என விஷால் கூறி இருக்கிறார்.
Vaazhai Controversy: வாழை திருட்டு கதையா? அதிர்ச்சியளிக்கும் எழுத்தாளரின் தகவல்கள்.. கோலிவுட் சினிமாவில் அதிர்ச்சி.!
Backiya Lakshmiஎழுத்தாளர் சோ. தர்மன் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதையை மாரி செல்வராஜ் வாழை படமாக எடுத்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
Coolie Movie Update: கூலி படத்தில் இணைந்த பாலிவுட் ஸ்டார்.. வெறித்தனத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!
Backiya Lakshmiநடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Coolie Movie Character Announcement Update: கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகர்.. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரெடியாகும் விருந்து..!
Backiya Lakshmiகூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
Bijili Ramesh: பிஜிலி ரமேஷின் உடலை பார்த்து பேச்சின்றி கலங்கிப்போன விஜே சித்து; மனதை உலுக்கும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarபிஜிலி ரமேஷ் இறுதி அஞ்சலியில், பிரபல யூடியூபர் விஜே சித்து கண்கலங்கியபடி நின்றார்.
Bijili Ramesh: "இது தான் தவறான செயல்"; மறக்க முடியுமா அந்த நிகழ்வை?; பிஜிலி ரமேஷின் நினைவுகளை பகிரும் நெட்டிசன்கள்.!
Backiya Lakshmiபிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஆக. 27) காலமானார்.
Bijili Ramesh Wife Interview: பிஜிலி ரமேஷின் மரணத்தில் சந்தேகம்.. நடந்தது என்ன?.. மனைவி பகீர் பேட்டி..!
Backiya Lakshmiபிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஆக. 27) காலமானார்.
Tamil Actor Bijili Ramesh Passes Away: குடியால் அழிந்துபோன பிஜிலி ரமேஷின் வாழ்க்கை.. மரணத்திற்கு முன் அவரே கூறிய உண்மை.. கலங்கவைக்கும் சோகம்.!
Backiya Lakshmiபிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஆக. 27) காலமானார்.
Mohanlal Steps Down As AMMA President: கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா.. மோகன்லால் அறிவிப்பு..!
Backiya Lakshmiகேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார்.
Actress Namitha Issue: நடிகை நமீதாவை கோவிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.. கோவில் நிர்வாகம் விளக்கம்..!
Rabin Kumarமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு சென்றபோது, கோவில் அதிகாரிகள் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Actor Darshan's Viral Pics: சிறையில் சொகுசு வசதிகளுடன் கூத்தடிக்கும் நடிகர்.. வைரலாகும் தர்ஷன் புகைப்படம்..!
Backiya Lakshmiநடிகர் தர்ஷன் சிறைகுள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கும் சம்பவம் பெரும் சர்ச்சயை கிளப்பியுள்ளது.
Hema Committee: நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை பாலியல் புகார்.. ரியாஸ் கான் கூறுவது என்ன?.!
Backiya Lakshmiநடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.
Aishwarya Rai On Her marriage: ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவா? சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்..!
Backiya Lakshmiகடந்த சில மாதங்களாகவே நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது.
Amy Jackson and Ed Westwick Marriage: எமி ஜாக்சனின் 2வது கல்யாணம்.. பிரித்தானியா நடிகரை கரம்பிடித்த எமி..!
Backiya Lakshmiஹாலிவுட் மற்றும் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார்.
Vijayakant: விஜயகாந்தின் ஏஐ உருவம்; கோட் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு இன்ப விருந்து.! அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranமறைந்த நடிகர் விஜயகாந்தின் ஏஐ உருவம் படத்தில் இடப்பெற தங்களின் அனுமதி வேண்டும் என பிரேமலதா தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அவை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
Kottukkaali Movie Review: ஆணாதிக்கத்தை பேயாக வந்தடித்த கொட்டுக்காளி.. முழுவிமர்சனம் இதோ..!
Backiya Lakshmiபி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி , அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் முழு விமர்சனம் இதோ.