திரைப்படம்

Actor Jiiva Car Crash: நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.. குடும்பத்துடன் சென்றபோது நடந்த விபரீதம்..!

Rabin Kumar

கள்ளக்குறிச்சியில் நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Desingu Raja 2: விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நிறைவு.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்..!

Backiya Lakshmi

இயக்குனர் எழில் இயக்கத்தில், விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா-2" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Aarti Ravi: ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்புக்கு, ஆர்த்தி எதிர்ப்பு; பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sriramkanna Pooranachandiran

தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவி அறிவித்துள்ள விவாகரத்து தொடர்பான தகவல், தன்னை மனரீதியாக கடுமையாக பாதித்துவிட்டது என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Devara Trailer: "ரத்தத்தால் கடல் முழுவதும் சிவப்பான கதை" வெளியான ஜூனியர் என்டிஆரின் தேவரா டிரைலர்..!

Backiya Lakshmi

தேவரா திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Brother Update: நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் ஸ்பெஷல்.. பிரதர் படத்தின் டீசர் அப்டேட்..!

Backiya Lakshmi

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

GOAT Box Office Day 5: 300 கோடி வசூலை நெருங்கும் தி கோட்.. 4வது நாள் வசூல் எவ்வளவு? விவரம் உள்ளே.!

Backiya Lakshmi

தி கோட் திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் வசூல் குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vettaiyan First Song: 'சேட்டன் வந்தெல்லே..' ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் சிங்கிள்..!

Backiya Lakshmi

'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் 'மனசிலாயோ' வெளியானது.

Vikas Sethi Passes Away: பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!

Backiya Lakshmi

இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்க விகாஸ் சேத்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

Advertisement

Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!

Backiya Lakshmi

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து அறிவிப்பு சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Jayam Ravi - Aarthi Divorce: "திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.." ஜெயம் ரவிக்கு விவாகரத்து..!

Backiya Lakshmi

நடிகர் ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

Producer Dilli Babu Passes Away: முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!

Backiya Lakshmi

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான, டில்லி பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

TVK Party: தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது அங்கீகாரம்; நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு வளர்ச்சியை கொடுக்க அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், தனது கட்சியை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சியாக பதிவு செய்துள்ளார்.

Advertisement

Tamilaga Vettri Kazhagam: த.வெ.க-வின் முதல் மாநாட்டுக்கு விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பின் நடைபெறும் முதல் மாநாட்டுக்கு, விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது.

Suriya 44 Update: "காதல்.. சிரிப்பு.. யுத்தம்" சூர்யா 44 படத்தின் போஸ்டர் வெளியீடு..!

Backiya Lakshmi

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார்.

Actor Darshan Case: ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை கொலை; நடிகரின் தீவிர ரசிகர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Backiya Lakshmi

கொல்வதற்கு முன், தனது ரசிகரின் பிரைவேட் பார்ட்ஸ் பகுதியில் கரண்ட் ஷாக் கொடுத்ததாக நடிகர் தா்ஷன் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

Blue Sattai Maran: வந்துருச்சு மக்களே.. நீங்கள் எதிர்பார்த்த புளூசட்டை மாறனின் 'கோட்' பட விமர்சனம் இதோ.. கழுவி ஊத்தி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

படத்தின் மேக்கிங், இயக்குனரின் அலட்சியம் போன்ற காரணங்கள் கோட் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நீலச்சட்டை மாறன் கோட் படத்தை விமர்சித்து இருக்கிறார்.

Advertisement

GOAT FDFS: தளபதியின் 'கோட்'க்கு உண்மையான பலியாட்டை கொண்டு வந்த கூல் சுரேஷ்.. அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்..!

Backiya Lakshmi

தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது.

Sarath Kumar on Hema Committee: உடை மாற்றும் அறையில் கேமிரா விவகாரம்; சரத்குமார் பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

நாம் சுய ஒழுக்கத்துடன் பெண்களை மதிப்பதே பாலியல் குற்றசாட்டுகளை குறைக்கும். அதேநேரத்தில், தவறு இழைபோர்களை கடுமையான தண்டனை வாயிலாக தண்டிக்கவும் வேண்டும் என சரத் குமார் கூறினார்.

GOAT Release: நாளை முதல் களத்தில் இறங்கும் தளபதி.. கோட் படம் உலகெங்கிலும் நாளை வெளியீடு..!

Backiya Lakshmi

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

Vettaiyan: ரஜினி வெறியர்களே ரெடியா?.. "இது தலைவர் தீபாவளி".. வேட்டையன் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படமும், கங்குவா திரைப்படமும் அக்.10 அன்று ஒரேநாளில் திரைக்கு வருகிறது. இதனால் இந்த வருட தீபாவளி தலைவர் தீபாவளியாகவும் அமைந்துள்ளது.

Advertisement
Advertisement