திரைப்படம்
Actress Dies by Cervical Cancer: பிரபல இளம் நடிகை பூனம் பாண்டே கருப்பை புற்றுநோயால் காலமானார்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த வாரம் வரையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்த நடிகை, திடீரென மரணம் அடைந்தது பலரையும் அதிரவைத்துள்ளது.
Thalapathy Vijay Political Entry: அரசியலில் குதிக்கும் விஜய்.. விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று அறிவிப்பு..!
Backiya Lakshmiவிஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Atlee Son Birthday Celebration: மனைவியுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளை சிறப்பித்த இயக்குனர் அட்லீ.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiran6 திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றி, உலகளவில் பிரபலமடைந்த இயக்குனராக புகழ்பெற்றுள்ளார் அட்லீ என்ற அருண் குமார். தற்போது அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
Siren First Song Out: சைரன் படத்தின் முதல் பாடல்.. மாஸ் காட்டும் ஜெயம் ரவி..!
Backiya Lakshmiசைரன் படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது
KH 233: கமல், வினோத் இணையும் புதிய படம்.. ட்ராப் ஆகியதா? இல்லையா?.!
Backiya Lakshmiகமலின் 233வது படத்தை ஹச் வினோத் இயக்குகிறாரா? இல்லையா? என்பதனைப் பற்றி காணலாம்.
Thulladha Manamum Thullum: ருக்குவின் தவிப்பும், குட்டியின் ஏக்கமும் நினைவிருக்குதா? - துள்ளாத மனமும் துள்ளும் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு.!
Sriramkanna Pooranachandiranவிஜயின் திரையுலக பயணத்தில் முக்கிய படமாக அமைந்த துள்ளாத மனமும் துள்ளும், இன்றளவும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத காதல் காவியம் ஆகும்.
Arya - Santhanam Combo: இது செம்ம காம்போ.. நண்பனுக்கு கரம் கொடுக்கும் ஆர்யா: சந்தானம் கூட்டணியில் உருவாகும் படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranதிரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய சந்தானம், பேய் படங்களில் மக்களின் கவனத்தை அதிகளவு பெற்றார். இதனால் மீண்டும் பேய் கதையில் இறங்கவிருக்கிறார். அப்படத்தை ஆர்யா தயாரித்து வழங்குகிறார்.
Akshay Wish on Republic Day: 'ஜெய்ஹிந்த், ஜெய் பாரத்' - நடிகர் அக்சய் குமாரின் குடியரசு தின வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவே கொண்டாடும் குடியரசு தின நன்னாளை முன்னிட்டு, பாலிவுட் நடிகர் அக்சய் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
Shruti Haasan To Star In Indo-UK Movie: சர்வதேச படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்.. சமந்தாவின் வாய்ப்பை தட்டி தூக்கிய ஸ்ருதி..!
Backiya Lakshmiசர்வதேச படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்.
Jayam Ravi's Siren: ஜெயம் ரவியின் அதிரடி நடிப்பில் வெளியாக உள்ள புதிய படம்... கம்பேக் கொடுப்பாரா?.!
Backiya Lakshmiநடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் வெளியிட்ட தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Thalapathy Vijay Bought A Brand New Car: நடிகர் விஜய் வாங்கிய புதிய எலெக்ட்ரிக் கார்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
Backiya Lakshmiநடிகர் தளபதி விஜய் சமீபத்தில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Akshay Kumar Wish to Ram Mandir Temple: ராமர் கோவில் கும்பாவிஷேக நன்னாள்: மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் அக்சய் குமார்.!
Sriramkanna Pooranachandiranகும்பாவிஷேக பணிகள் விறுவிறுப்புடன் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. நேரில் செல்ல இயலாத பலரும், தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Ram Mandir Inauguration: ராமர் கோவில் கும்பாவிஷேகம்; தந்தையும் - மகனுமான அயோத்தி புறப்பட்ட ராம்சரண், சிரஞ்சீவி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் எதிர்பார்த்த ராமர் கோவில் கும்பாவிஷேக பணிகள் இன்று சிறப்புடன் நடைபெறுகிறது. இதற்காக பலரும் அயோத்தி சென்றுள்ளனர்.
Anandaraj Family: தமிழ் திரையுலகின் வில்லன் அடையாளம் இன்று நகைச்சுவை நட்சத்திரம்: ஆனந்தராஜின் குடும்பத்துடன் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranவில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆனந்தராஜ், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Nayanthara Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர்ஸ்டார்..!
Backiya Lakshmiஅன்னபூரணி படத்திற்கு தடை விதித்ததையொட்டி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Akshay Kumar Wife Study: "கற்பதற்கு வயது இல்லை" மனைவியின் ஆசையை அன்போடு நிறைவேற்றிய அக்சய் குமார்: பாராட்டுகளை குவிக்கும் நட்சத்திர தம்பதி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய திரையுலகில் முக்கிய நட்சித்திரமாக இருக்கும் அக்சய் குமார், தனது மனைவியின் உயர் படிப்புக்கு ஒத்துழைத்து, அவரின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.
Vetrimaaran Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. கொந்தளித்த வெற்றிமாறன்..!
Backiya Lakshmiஅன்னபூரணி பட விவகாரத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
Kiara LipLock With Sidharth: கணவரின் பிறந்தநாளுக்கு லிப்லாக் கொடுத்து உற்சாகப்படுத்திய நடிகை: கொண்டாட்டத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ்.!
Sriramkanna Pooranachandiranதிருமணம் முடிந்த பின்னர் சித்தார்த் மல்கோத்ரா தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுவதால், அவருக்கு மனைவி தனது அன்பான முத்தப்பரிசை வழங்கினார்.
Thalapathy 68: விஜய் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. இது கண்டிப்பாக தளபதி பொங்கல் தான்..!
Backiya Lakshmiவிஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
BiggBoss S7 Grand Finale: நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டம்: இன்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே..! தவறவிடாதீர்கள்.!!
Sriramkanna Pooranachandiranகடந்த 104 நாட்களாக பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியிட்டவர்களில், 5 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளர் ஆவார்.