TV
Mouni Roy & Suraj Nambiar: கணவரோடு சென்றாலும் கவர்ச்சிக்கு மறைவு கிடையாது; தொப்புளை திறந்து காண்பித்து ஜாலியாக போஸ் கொடுத்த மௌனி ராய்.!
Sriramkanna Pooranachandiranநாகத்தின் மருவுருவமாக நாகினி தொடரில் வாழ்ந்து வந்த மௌனி ராய், கவர்ச்சியை என்றுமே கட்டுப்பாடோடு காண்பித்தது இல்லை என்று கூறலாம். திருமணம் ஆனாலும் புரிந்துகொள்ளும் கணவரால் இன்று வரை தொடருகிறது.
Telugu Bigg Boss 7 Contestants: தெலுங்கு பிக் பாஸில் பங்கேற்கும் பிரபல நடிகை: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.!
C Mahalakshmiதமிழில் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முழு வீச்சுடன் பங்கேற்ற நடிகை ஷகிலா தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன்- 7 இல் களமிறங்கி இருக்கிறார்.
Doraemon & Nobita House Japan: அடேங்கப்பா.. என்னவொரு உற்சாகம்..! டோரேமான் & நோபிடாவின் வீட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!
Sriramkanna Pooranachandiranசின்னத்திரைகளில் நாம் கண்டுகளித்த சித்திர கதாபாத்திரங்களின் நிகழ்வுகள் நம்முடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவை. இதற்கிடையில் கற்பனை கதாபாத்திரமான நோபிடா மற்றும் டோரேமானின் வீட்டை போன்ற அசல் வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Dancer Ramesh Suicide: ஜீ தொலைக்காட்சி நடன கலைஞர் ரமேஷ் தற்கொலை.. பிறந்தநாளில் விபரீத முடிவெடுத்த பரிதாபம்.. கண்ணீரில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranதெருவில் ஆடிக்கொண்டு இருந்தவரை தேர்வு செய்து தமிழக அளவில் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த ஜீ தொலைக்காட்சியில் நடன கலைஞராக தனது 49 வயதில் திறமையை நிரூபித்த ரமேஷ் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
Cook With Comali Season 4: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தொடக்கம் - கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள்.!
Sriramkanna Pooranachandiranகோமாளிகளோடு அட்ராசிட்டி செய்து சாதுர்யமாக சமைக்கும் குக்குகளின் காமெடி ஷோ குக் வித் கோமாளி 4ம் சீசன் ஜனவரி 28 ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BiggBoss Vikraman Supporters: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #BoycottVijayTV.. காரணம் இதுதான்..! தலைவர் வாக்கு கேட்டும் கிடைக்காத வெற்றி..!
Sriramkanna Pooranachandiranபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனை வெற்றியாளராக எதிர்பார்த்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், மக்களின் மனதை வென்றவர் நீங்களே என விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Asritha Sreedas Request: "அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை., பணம் அனுப்புங்க" - இன்ஸ்டாகிராமில் மோசடி பேர்வழிகள் கைவரிசை.. விஜய் டிவி நடிகை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவிஜய் தொலைக்காட்சி நடிகையின் அம்மாவான எனக்கு உடம்பு சரியில்லை என கூறி இன்ஸ்டாகிராமில் பணம் கேட்கும் கும்பல் சிலருக்கு வலைவிரித்துள்ள செய்தியை அறிந்த நடிகை, யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
Vijay Tv Bharathi Kannamma: இறுதி அத்தியாயத்தை நோக்கி பாரதி கண்ணம்மா - நெடுந்தொடர் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ் மக்கள் எப்போது பாரதியையும் - கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பீர்கள் என போர்க்கொடி தூக்கி வீதியில் இறங்குவார்கள் என்பது தெரியாமல் இருந்த நிலையில், சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
Tunisha Sharma: நடிகை துனிஷா மர்ம மரணம் விவகாரம்; ஐபோனை அன்லாக் செய்த அதிகாரிகள்.. வெளிவரும் பகீர் உண்மைகள்?..!
Sriramkanna Pooranachandiranகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் திரைஉலக மக்களிடையே வரவேற்பை பெற்ற இளம் நடிகை துனிஷா ஷர்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.