தொலைக்காட்சி

YouTuber Biryani Man Arrested: யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கு முயற்சி.. யூடியூபர் பிரியாணி மேன் கைது.. காரணம் என்ன?!
Backiya Lakshmiபிரபல யுடியூபர் பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sowndarya Amudhamozhi: செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி புற்றுநோயால் மரணம்; ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇரத்த புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த பிரபல செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Black Magic Threat: செல்பி எடுக்க மறுத்த கோபிக்கு செய்வினை வைத்த பெண்மணி?.. காவல் நிலையத்தில் விஜய்டிவி பேமஸ் நடிகர் பகீர் புகார்.!
Sriramkanna Pooranachandiranகோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யச்சென்ற இடத்தில், செல்பி கேட்ட ரசிகையின் ஆசையை நிராகரித்த நடிகருக்கு செய்வினை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

YouTuber TTF Vasan's Tirupati Temple Video: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்த பிராங்க்.. தேவஸ்தானம் நடவடிக்கை..!
Backiya Lakshmiடிடிஎஃப் வாசன் திருப்பதி பக்தர்களை ஏமாற்றி வெளியிட்ட பிராங்க் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.
BTS Jin News: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. அந்த வருவாயை என்ன செய்தார் தெரியுமா?!
Backiya Lakshmiதான் ராணுவத்திலிருந்து வெளி வந்த நாள் குறித்து பிடிஎஸ் ஜின் பகிர்ந்துள்ளார்.
BTS Jin To Appear In Survival Variety Show: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. இப்போது ரியாலிட்டி சோவில் என்ட்ரி..!
Backiya Lakshmiராணுவப் பயிற்சிக்கு பின் பிடிஎஸ் உறுப்பினர் ஜின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
TN Weather Update: காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநெல்லை, குமரி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.!
Sriramkanna Pooranachandiranஉயிருக்கு உயிரான காதலில் தோல்வி மன வலியை தரும் எனினும், அது காதல் கொண்ட நபர் மற்றும் அவர்களின் நண்பர்களால் நேரடியாக வரும்போது பாதிக்கப்பட்ட நெஞ்சம் குமுறி மாணவி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Drug Culture In The Tamil Film Industry: போதையில் தத்தளிக்கும் கோலிவுட்.. பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா..!
Backiya Lakshmiபின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார்.
Missing Actor Return Home: வீட்டிலிருந்து வெளியேறி மாயமானது ஏன்? - தொலைக்காட்சி நடிகரின் பதில்.. ஷாக்கான அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசில நாட்கள் மதப்பயணத்தை மேற்கொள்ள வீட்டில் சொல்லாமல் வெளியேறிய நடிகரால் குடும்பத்தினர் துடிதுடித்துப்போயினர். மனம் வீட்டை தேடியதும் அவர் வீடுதேடி வந்தடைந்தார்.
KPY Bala And Lawrence Helping People: மீண்டும் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் லாரன்ஸ் கைகோர்ப்பு.. பெண்ணின் ஆட்டோ வாங்க வாங்கிய கடன்கள் அடைப்பு..!
Backiya Lakshmiகேபிஒய் பாலா மற்றும் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் இணைந்து பெண்கள் குழுவாக நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் இஎம்ஐ செலுத்த கஷ்டப்பட்டு வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தை போக்க அவர்களது ஆட்டோ கடன்களை எல்லாம் கட்டியுள்ளார்கள்.
Comedian Lollu Sabha Seshu Passes Away: நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!
Backiya Lakshmiதனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
Cook with Comali Season 5: குக் வித் கோமாளியில் இணையும் பிரபல நடிகர்.. இனி பட் கிடையாது..!
Backiya Lakshmiகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
Dolly Sohi Death: கர்ப்பப்பை புற்றுநோயால் சோகம்: பிரபல சின்னத்திரை நடிகை 48 வயதில் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.!
Backiya Lakshmiபிரபல நடிகை டோலி சோஹி காலமானார்.
House of the Dragon Season 2: ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன் 2.. வெளியாகும் தேதி அறிவிப்பு.. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி..!
Backiya Lakshmiஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TV Anchor Kidnaped for Marriage: பிரபல தனியார் டிவி தொகுப்பாளர் மீது ஒருதலைக்காதல்; இளைஞரை கடத்தி திருமணத்திற்கு முயற்சித்த இளம்பெண் கைது.!
Sriramkanna Pooranachandiranடிவியில் பார்த்து காதலில் விழுந்து, வரன் தேடி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் நம்பர் பெற்று இளைஞரை துரத்தித்துரத்தி காதலித்த பெண்மணி கைது செய்யப்பட்டார்.
Ameen Sayani Passed Away: மூத்த இந்திய வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபல வானொலி தொகுப்பாளர்கள் உருவாக்கத்திற்கும், அவர்களின் தலைசிறந்த செயலுக்கும் முதற்படிக்கட்டு போல அமைந்த அமீன் சயனி இயற்கை எய்தினார்.
Rituraj Singh Passed Away: துணிவு திரைப்பட பிரபலம்... மூத்த நடிகர் மாரடைப்பால் காலமானார்..! சோகத்தில் திரையுலகினர்..!
Sriramkanna Pooranachandiranதுணிவு திரைப்படத்தின் வாயிலாக தமிழ் படத்தில் நடித்த மூத்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர், தனது 59 வயதில் இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
Kavita Chaudhary Of Udaan Fame Dies: பிரபல சீரியல் நடிகை கவிதா சவுத்ரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiஉதான் படத்தில் ஐபிஎஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை கவிதா சவுத்ரி மாரடைப்பால் அமிர்தசரஸில் காலமானார்.