முக்கிய செய்தி
SLW Vs PAKW: இலங்கை மகளிர் - பாகிஸ்தான் மகளிர் 25வது லீக் போட்டி.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 25வது லீக் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது.
OnePlus Ace 6: 7800mAh பேட்டரி, 16GB ரேம்.. விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடல்..!
Rabin Kumarஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
SLW Vs PAKW, Toss: இலங்கை மகளிர் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. முதல் வெற்றியை பெறுமா பாகிஸ்தான் மகளிர் அணி..?
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் 25வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Mushroom Pakoda: காளான் பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarவீட்டில் சுவையான, மொறுமொறுப்பான காளான் பக்கோடா எப்படி செய்வது (How to make Mushroom Pakoda) என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
நாளைய வானிலை: உருவாகும் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?.. 5 நாட்கள் கவனம்.!
Sriramkanna Pooranachandiranவானிலை (Weather): வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்து இருக்கிறது.
Indian Student Dies: 18 வயது இந்திய மாணவர் மயங்கி விழுந்து மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதுபாயில் தீபாவளி கொண்டாட்டத்தில் 18 வயது இந்திய மாணவர் வைஷ்ணவ் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Montha Cyclone: 27ஆம் தேதி உருவாகிறது மோன்தா புயல்.. 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.!
Sriramkanna PooranachandiranMontha Cyclone: வங்கக்கடல் பகுதியில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவு வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெற இருக்கிறது.
தவறான ஊசியால் நீல நிறத்தில் மாறி அழுகிய பச்சிளம் குழந்தையின் கை.. பெற்றோர்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranநொய்டாவில் பிறந்த சில நாட்களேயான குழந்தைக்கு தவறான ஊசி (Wrong Injection) போடப்பட்டதால் கை நீல நிறத்தில் மாறி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் குழந்தையின் கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Gold Rate Today: அதிரடி காட்டும் தங்கம்.. மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
M C Sabesan Passed Away: தேனிசை தென்றல் தேவாவின் சகோதரர், இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.. குடும்பத்தினர் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகின் தேனிசை தென்றல் என போற்றப்படும் தேவாவின் சகோதரர் (Music Director Deva Brother) & இசையமைப்பாளர் சபேஷ் (Music Director MC Sabesan Passed Away) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Manorama Son Bhoopathi: மறைந்த நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி காலமானார்; திரையுலகினர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி (Manorama’s Son Bhoopathi Death), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
Andhra Bus Fire Accident: எலும்புக்கூடான ஆம்னி பேருந்து.. தீப்பிடித்து 23 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கண்ணீர் துயரம்...!
Sriramkanna PooranachandiranBus Fire Accident Today: பெங்களூர் நோக்கி பயணம் செய்த தனியார் ஆம்னி பேருந்து (Omni Bus Fire Accident in Kurnool), ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூலில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
INDW Vs NZW: நியூசிலாந்து போராடி தோல்வி.. அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய மகளிர் அணி..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இந்திய மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய 24வது லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
BAN Vs WI, 3rd ODI: ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்.. 179 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!
Rabin Kumarவங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி 179 ரன்கள் வித்தியசாத்தில் இமாலய வெற்றி பெற்றது.
AUS Vs IND 2nd ODI: இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிறந்தநாளில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 37 வயது நபர் கைது..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் 8 வயது சிறுமியை அவரது பிறந்தநாளில் பாலியல் வன்கொடுமை செய்த 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாளைய வானிலை: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவானிலை (Weather): வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) மழைக்கு சாதகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாடு வானிலை நிலவரம் (Tamilnadu Weather Today) குறித்து பின்வருமாறு தெரிந்துகொள்வோம்.
Amazon: 5,00,000 பேரின் வேலைக்கு ஆப்பு.. அமேசான் நிறுவனம் முடிவு.. ஷாக்கில் ஊழியர்கள்..!
Sriramkanna Pooranachandiranசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial Intelligence Technology) தனது நிறுவனத்தில் முழு அளவில் செயல்படுத்தவுள்ள அமேசான் நிறுவனம் (Amazon Layoff), வரும் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
INDW Vs NZW: நியூசி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.. இந்தியா பெண்கள் Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடக்கம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) மோதும் இன்றைய போட்டியில், இந்திய பெண்கள் அணி (INDW Vs NZW Toss Update) முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டி நவிமும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
Bigg Boss Tamil 9: கேமிராவை மறந்து கொஞ்சல், சிணுங்கல்.. குறும்படம் போட்டு பிக் பாஸ் கழுவி ஊத்திய தருணம்..!
Sriramkanna PooranachandiranBigg Boss Tamil Season 9: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் போட்டியாளர்கள் கேமிரா இருப்பதை மறந்து எல்லை மீறிய கிசுகிசு, காதல் செயல்பாடுகள் & லீலைகளில் (Bigg Boss Tamil 9 Romance & Love Video) ஈடுபடுவதாக விஜய் டிவி வெளியிட்டுள்ள வீடியோவில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இது பிக் பாஸ் மீதான மக்களின் ஆர்வத்தை அதிருப்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.