முக்கிய செய்தி
IND Vs AUS: வெளுத்துக்கட்டிய ரோஹித் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர்.. 265 ரன்கள் இலக்கு.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.!
Sriramkanna PooranachandiranIndia Vs Australia: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும் இன்றைய ஆட்டத்தில் (IND Vs AUS 2nd ODI), ஆஸி., அணி வெற்றிபெற 265 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் (Team India) வீரர்கள் ரோஹித் சர்மா (Rohit Sharma), ஷ்ரேயாஸ் பேட்டிங்கில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
Mosquitoes in Iceland: ஐஸ்லாந்தையும் விட்டுவைக்காத கொசுக்கள்.. பெருமையை இழந்த நாடு.. ஆய்வாளர்கள் ஷாக் தகவல்.!
Sriramkanna Pooranachandiranஉலகிலேயே கொசுக்கள் இல்லாத ஒரே நாடு (No Mosquitos Country In World) என்ற பெருமையை கொண்டிருந்த ஐஸ்லாந்து நாட்டிலும், உறைபணியை தாக்குப்பிடித்து வளரும் வகையிலான கொசுக்கள் (Mosquitoes Found in Iceland) கண்டறியப்பட்டு ஆய்வாளர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. உலக செய்திகள் (World News) படிக்கச் லேட்டஸ்ட்லி தமிழ் உடன் இணைந்திருக்கவும்.
Health Tips: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? காய்ச்சல் விட்டு ஓடணுமா? டிப்ஸ் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமழைக்காலத்தில் (Tamilnadu Rains) பரவும் பருவகால நோய்த்தொற்றுகளில் (Rainy Season Diseases) இருந்து நாம் தப்பித்துக்கொள்ள, நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி (Immune System) அவசியம். அதுகுறித்த விரிவான தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்துடன் ஹெல்த் டிப்ஸ் (Health News) செய்திகளுக்கான இணைந்திருக்கவும்.
வானிலை: வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகாற்றழுத்த தாழ்வு பகுதி: அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான சாத்தியக்கூறு நிலைகள் தென்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் கனமழை (Tamilnadu Rains) தொடரும்.
Elephant Died in Coimbatore: மின்கம்பத்தால் நேர்ந்த சோகம்.. மின்சாரம் தாக்கி யானை பரிதாப பலி.. கோவையில் துயரம்.!
Sriramkanna PooranachandiranElephant Death: உணவு தேடி தோப்புக்குள் புகுந்த யானை மின்சார கம்பிகளை (Electric Wire) மோதியதில், மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் பாய்ந்து (Electric Attack Death) விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காட்டு யானை (Elephant Death Coimbatore) பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சோகம் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் (Thondamuthur) வனப்பகுதியில் நடந்தது.
13-Year-Old Minor Girl Rape: 13 வயது சிறுமி வன்கொடுமை முயற்சி.. ஏரியில் குதித்து குற்றவாளி தற்கொலை..!
Sriramkanna Pooranachandiranதோப்புக்குள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கில், தெலுங்கு தேசம் கட்சியின் தலித் ஆர்வலர் நாராயண ராவ் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் பிடியில் இருந்தவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காக்கிநாடா மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Gold Silver Rate: குறையும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இறங்குமுகம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna PooranachandiranGold Silver Price: சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today in Chennai) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.
Chennai News: அசந்து உறங்கிய தாய்.. மழைநீர் குட்டையில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி.. மழைக்காலத்தில் பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranவீட்டிற்குள் தாய் உறங்கிக்கொண்டிருந்தபோது, மழையால் தேங்கிய குட்டை நீரை வேடிக்கை பார்க்க வந்த சிறுமி குட்டைக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சென்னை குன்றத்தூரை (Chennai Kundrathur Mankadu 2 Year Old Baby Dies) அடுத்த மாங்காடு பகுதியில் நடந்துள்ளது. இரண்டரை வயது சிறுமியை பறிகொடுத்த துக்கத்தில் உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
DMK MLA Passed Away: சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்.. சோகத்தில் திமுக தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranசேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கே. பொன்னுசாமி தனது 70 வயதில் காலமானார். அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
India Women Vs New Zealand Women: இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?
Sriramkanna Pooranachandiranஇந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 23-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.
வானிலை: 26 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. 3 மணிநேரத்திற்கு உஷார்.. வானிலை மையம் அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய வானிலை: தமிழகத்தில் தீவிரமாகும் பருவமழை.. மிக கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Silver Rate: உற்சாக செய்தி.. ஒரேநாளில் ரூ.3,680 குறைந்த தங்கம் விலை.. துள்ளிக்குதிக்கும் தங்கப்பிரியர்கள்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
ChatGPT Atlas: கூகுளுக்கே சவால்.. க்ரோம்க்கு போட்டியாக வந்தது சாட்ஜிபிடி அட்லாஸ்.. வசதிகள் ஏராளம்.!
Sriramkanna Pooranachandiranஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள சாட்ஜிபிடி அட்லாஸ் ப்ரவுசர் பயனர்களின் தேடுதல் அனுபவத்தை எளிமையாக மாற்றும். இந்த ப்ரவுசரின் சிறப்பம்சங்கள், டவுன்லோடு செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.
Breaking: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்.. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. முழு விபரம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Gold Rate Today: தித்திப்பு செய்தி.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைவு.. உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.2,400 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
India Vs Australia: இந்தியா-ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன?
Sriramkanna PooranachandiranIND Vs AUS: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நாளை 2வது ஒருநாள் (India Vs Australia 2nd ODI) தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் காணவும்.
TN School Colleges Holiday Due to Rain: ரெட் அலர்ட் எச்சரிக்கை.. தமிழ்நாட்டில் தொடரும் கனமழை.. பள்ளி-கல்லூரிகள் விடுமுறை.. 18 மாவட்டங்களுக்கு அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதஞ்சாவூர், திருவள்ளூர் (Thiruvallur Rains), விழுப்புரம் (Viluppuram Rains), கடலூர் (Cuddalore Rains) உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் (TN Red Alert Warning) எச்சரிக்கை காரணமாக கனமழை (Heavy Rains Tamilnadu) தொடருவதாலும், நள்ளிரவில் மழை பெய்ததாலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School Colleges Holiday Due to Rain in Tamilnadu Today) வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
வானிலை: இன்று எந்தந்த மாவட்டங்களில் கனமழை? காலை 10 மணிவரை 14 மாவட்டங்கள் உஷார்.. இன்றைய வானிலை லிஸ்ட் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசென்னை (Chennai Rains), திருவள்ளூர், காஞ்சிபுரம் (Kanchipuram Rains) உட்பட 14 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை நிலவரம் (Today Weather) விழுப்புரம் (Viluppuram Rains), கடலூர் (Cuddalore Rains) உட்பட பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் (Red Alert Tamilnadu) காரணமாக அதிக கனமழை (Heavy Rain Tamilnadu) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
School Holiday: தொடரும் கனமழை.. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை (Tamilnadu Heavy Rains Today) தொடரும் நிலையில், புதுச்சேரி-காரைக்கால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Leave) வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ரெட் அலர்ட் (Tamilnadu Red Alert) கனமழை (TN Rains) காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி விடுமுறை (School Holiday) அல்லது பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (Holiday Due to Rains) அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.